16/03/2026
தச்சுத் தொழில் உபகரணங்கள் விற்பனைக்கு உண்டு தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் :- +94 776154570
விலை பேசி தீர்மாணிக்கபடும்
இடம் :- sammanthurai
Lions are always legends�
16/03/2026
தச்சுத் தொழில் உபகரணங்கள் விற்பனைக்கு உண்டு தேவைப்பட்டவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் :- +94 776154570
விலை பேசி தீர்மாணிக்கபடும்
இடம் :- sammanthurai
05/11/2025
Royal Madrit கழகத்தற்கு கௌரவம்❤️🤩
அல்ஹம்துலில்லாஹ்❤️
தொடர்ச்சியாக இம்முறையும் Youth Meet 2025 Overall Champion ஆக Royal Madrit கழகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது🔥
14/07/2025
Pc Aslam Cjf #
08/12/2024
எமது மண்ணில் இடம் பெற்ற வெள்ள அனர்தத்தினால் மரணித்த மற்றும் நம் சம்மாந்துறையில் மரணித்த இளம் சமூதாயங்களுக்குமான குர்ஆன் ஓதலும் துஆ பிராத்தனையும் இன்று சுபஹ் தொழுகையின் பிற்பாடு சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலில் இடம் பெற்றது.🤲
இதன் போது தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி மாணவர்களும் , சஹீதுகளின் உறவினர்களும் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.🤲
இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகம் தப்லீகுல் இஸ்லாம் அரபுக் கல்லூரி நிர்வாகம் 2018 O/L Batch மற்றும் எமது அமைப்பின் நண்பர் வட்டாரம் அனைவருக்கும் Jazakallah Khairan 🤲
எமது சமுதாயத்திற்காக எங்கள் பணி தொடரும்
இன்ஷா அல்லாஹ்🤲
அல்ஹம்துலில்லாஹ் ❤️
02/12/2024
எமது Wissa lions நட்பு வட்டாரத்தின் எமது நண்பர் Mohammed Rikas அவர்கள் இன்று பிறந்தநாளை வெகு விமர்சயாக கொண்டாடுகிறார் இவருக்கு எமது நட்பு வட்டாரம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்♥️🥰
01/12/2024
செயலாற்றல்………🤍
01/12/2024
அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்லாஹ்வின் பெரும் உதவியுடன் இன்றுடன் 3ம் கட்டப்பணியில் 60 பொதிகள் வழங்கப்பட்டதுடன் இது வரை வெள்ள அனர்த்த நிவாரணப் பொதிகள் மொத்தமாக 172+ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்காக பண உதவி மற்றும் பொருள் உதவி செய்த உள் நாட்டு, வெளி நாடுகளில் உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது GISFA அமைப்பு மற்றும் WISSA LIONS நட்பு வட்டாரம் சார்பாக இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்❤️🔥❤️
எமது பணி தொடரும்…
28/11/2024
அல்ஹம்துலில்லாஹ் 🤲அல்லாஹ்வின் பெரும் உதவியுடன் இன்றுடன் வெள்ள அனர்த்த நிவாரணப் பொதிகள் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப்பணிகளாக மொத்தமாக இது வரை 111 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
இதற்காக பண உதவி மற்றும் பொருள் உதவி செய்த உள் நாட்டு, வெளி நாடுகளில் உள்ள அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது GISFA அமைப்பு மற்றும் WISSA LIONS நட்பு வட்டாரம் சார்பாக இதயம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்❤️🔥❤️
எமது பணி தொடரும்…
28/11/2024
எமது Wissa lions நட்பு வட்டாரத்தின் எமது நண்பர் Ussain Ahsan அவர்கள் இன்று பிறந்தநாளை வெகு விமர்சயாக கொண்டாடுகிறார் இவருக்கு எமது நட்பு வட்டாரம் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்♥️🥰
28/11/2024
2ம் கட்ட உதவி கோரல்…
27/11/2024
Thank You for Your Generous Contribution❤️
On behalf of the *Good Intelligent Social Friendship Association Sammanthurai* we extend our heartfelt gratitude for your invaluable support in our efforts to provide aid during times of disaster. Your generosity has made a significant difference in the lives of those in need, and your kindness will always be remembered.
Together, we have shown that through unity and compassion, we can overcome challenges and uplift our community. Thank you for being a vital part of this noble mission.
We look forward to your continued support in creating a better tomorrow for all.
❤️🤲💪🏴🥹🏳️