Jeddah TNTJ

Jeddah TNTJ

Share

ஜித்தா, மறுமை வெற்றியை நோக்கமாக

Photos from Jeddah TNTJ's post 06/02/2026

77-வது இந்திய குடியரசு தினத்தை சிறப்பிக்கும் முகமாகவும், இவ்வருடம் (2026) புனித ரமளான் மாத உம்ரா பயணிகளில் தேவையுடயோரின் நலனைக் கருதியும் சவுதி அரேபியாவில் TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 32-வது இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் (TNTJ) மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை (KAH) இணைந்து நடத்திய 32-வது இரத்ததான முகாம் 06.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.

இந்த முகாமில் *சுமார் 73 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு, அதில் 62 கொடையாளர்கள் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினார்கள்.*
அல்ஹம்துலில்லாஹ்!

மேலும் இம்முகாமில் தன்னார்வ கொடையாளர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இம்முகாமினை சிறப்பாக நடைபெற உதவிய மருத்துவக் குழுவினரான டாக்டர் அய்மன், டாக்டர் அஹ்மத் இலியாஸ் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் TNTJ - ஜித்தா மண்டலம் சார்பாக நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.

*“யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32*

என்றும் மனிதநேயப் பணியில் ஆர்வமுடன்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஜித்தா மண்டலம்
06.02.2026

05/02/2026

*In the Name of Allah…*

“Come! & Donate! Your Blood for Humanity!”

*“Who saved the life of one, it shall be as if he had saved the life of all mankind.” (Al Qur’an 5:32)*

To Mark the 77th Republic Day of India and For the sake of Umrah Pilgrims during in the holy month of Ramadhan 2026, Tamil Nadu Thowheed Jamaath Jeddah Zone organizing jointly with King Abdul Aziz Hospital, Al Mahjar, Jeddah.

*32nd Blood Donation Drive*

Date & Time : In Sha Allah, on 6th February 2026 – Friday (From 2:00 pm onwards)

Venue: King Abdul Aziz Hospital, Blood Bank, Al Mahjer, Jeddah

Location Map: https://goo.gl/maps/dKHs3BF4iepab7Ku5

For Further detail, Please Contact: 0508326083 – 0537917152 – 0551847378 – 0533597108

*“Your blood can save someone’s life! Make a difference Now”*

Conducted by:

*Tamil Nadu Thowheed Jamaath (TNTJ – Jeddah)*
*Jeddah Zone*
01.02.2026

05/02/2026
24/05/2025

அன்பான சகோதரருக்கு...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பாக *31 வது இரத்ததான முகாம்* வெள்ளிக்கிழமையன்று (23.05.2025) மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இம்முகாமிற்கு வருகை தந்து இரத்ததானம் செய்தமைக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் சார்பாக தங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

We extend our sincere thanks to you for donating blood at our 31st camp on 23.05.2025

TNTJ - Jeddah Zone is a leading in the field of welfare and social services. We also express our deepest gratitude to you for your support and continued cooperation to help those in need.

இவண்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம்
நிர்வாகிகள்
24.05.2025

23/05/2025

இவ்வருடம் (2025) ஹஜ்ஜி செய்ய வரும் ஹாஜிகளின் நலனைக் கருதி சவுதி அரேபியாவில் TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 31-வது இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் (TNTJ) மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை (KAH) இணைந்து நடத்திய 31-வது இரத்ததான முகாம் 23.05.2025 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.

இந்த முகாமில் *சுமார் 98 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு, அதில் 84 கொடையாளர்கள் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினார்கள்.*
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த முகாமில் தன்னார்வ கொடையாளர்கள், ஜித்தா செந்தமிழர் பாசறை மற்றும் ஜித்தா தமிழ்ச் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

இம்முகாமினை சிறப்பாக நடைபெற உதவிய மருத்துவக் குழுவினரான டாக்டர் அய்மன், டாக்டர் அஹ்மத் இலியாஸ் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் TNTJ - ஜித்தா மண்டலம் சார்பாக நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.

*“யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32*

என்றும் மனிதநேயப் பணியில் ஆர்வமுடன்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஜித்தா மண்டலம்
23.05.2025

Photos from Jeddah TNTJ's post 04/05/2025

In sha Allah blood camp on 23.05.2025

Photos from Jeddah TNTJ's post 06/03/2025
13/12/2024

சவுதி அரேபியாவில் TNTJ - ஜித்தா மண்டலம் நடத்திய 30-வது இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜித்தா மண்டலம் மற்றும் கிங் அப்துல் அஜீஸ் மருத்துவமனை (KAH) இணைந்து நடத்திய 30-வது இரத்ததான முகாம் 13.12.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்றது.

இந்த முகாமில் *சுமார் 68 க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டு, அதில் 57 கொடையாளர்கள் தங்கள் குருதிகளை தானமாக வழங்கினார்கள்.*
அல்ஹம்துலில்லாஹ்!

இந்த முகாமில் தன்னார்வ கொடையாளர்கள் மற்றும் ஜித்தா செந்தமிழர் பாசறையைச் சேர்ந்த சகோதரர்களும் கலந்து கொண்டனர்.

இம்முகாமினை சிறப்பாக நடைபெற உதவிய அனைத்து கிளை நிர்வாகிகளுக்கும் மற்றும் மருத்துவ குழுவினர்களுக்கும் TNTJ - ஜித்தா மண்டலம் சார்பாக நன்றியினைத்
தெரிவித்துக் கொள்கிறோம்.

“யார் ஒரு மனிதரை வாழவைக்கிறாரோ, அவர் உலக மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்” – அல்குர்ஆன் 5:32

என்றும் மனிதநேயப் பணியில் ஆர்வமுடன்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
ஜித்தா மண்டலம்
13.12.2024

Want your business to be the top-listed Government Service in Jeddah?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Jeddah