Tamil Porali Page
post your add
10/05/2021
10/05/2021
Arukkutti Periyasamy
ஐடிபிஐ வங்கி 2018 ல் திவால் நிலைமையில் இருந்தபோது அதன் 529 கோடி பங்குகளை பங்கு ஒன்றுக்கு ரூ 60 வீதம் அரசு நிர்பந்தத்தின் காரணமாக எல்ஐசி வாங்க நேர்ந்தது. சுமார் 30,000 கோடி ரூபாய் எல்ஐசியின் முதலீட்டால் ஐடிபிஐ வங்கி தப்பித்துக் கொண்டது.
இரண்டு தினங்களுக்கு முன் கூடிய மத்திய அமைச்சரவை எல்ஐசி தான் வைத்திருக்கும் ஐடிபிஐ பங்குகள் முழுவதையும் தனியாருக்கு விற்க வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கிறது.அன்றைய தேதியில் ஷேர் மார்க்கெட்டில் ஐடிபிஐ பங்கு ஒன்றின் விலை 38 ரூபாய். எல்ஐசி க்கு கிடைக்கப்போவது 20,000 கோடி மட்டுமே. ஏறத்தாழ பத்தாயிரம் கோடி ரூபாய் எல் ஐ சி க்கு நஷ்டம். நஷ்டத்தை கணக்கிடும்போது கண்களில் நீர் பனித்தது!
பத்தாயிரம் கோடி நஷ்டத்தில் உங்கள் பணமும் என் பணமும் உண்டு.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Jeddah
