தமிழோடு தமிழராக - Thamizhodu Thamizharaaga

தமிழோடு தமிழராக - Thamizhodu Thamizharaaga

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from தமிழோடு தமிழராக - Thamizhodu Thamizharaaga, Social service, .

20/01/2026

உனக்காக நாங்களிருக்கிறோம்
எங்களுக்காக நீ இருக்கவேண்டும்
இதைவிட சிறந்த மானிடத் தத்துவம்
வேற்றுமைகள் களைந்து
ஒற்றுமையில் திளைத்து
மனிதநேய மாண்புடன்
உலகில் இருந்திட வாய்ப்பில்லை!

முனைவர் பா. இராமநாதன்

20/01/2026

சொல்லாடும் முன்றில் ஏற்பாட்டில் இதயம், உழவன், காதல் தேசம், காதலர் தினம், காதல் வைரஸ் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் கதிருடன் ஒரு கலந்துரையாடல்

நாள்: 22 ஜனவரி 2026, வியாழக்கிழமை
நேரம்: மாலை 6.30 மணி,
இடம்: தேசியநூலகம்
கற்பனை அறை 5 ஆவது தளம் (Imagination room)
100, Victoria Street.

அனுமதி இலவசம், அனைவரும் வருக

தொடர்புக்கு : 82377006 / 83321430

#கதிர் #இயக்குனர்கதிர் #இதயம் #உழவன் #காதல்தேசம் #காதலர்தினம்
#காதல்வைரஸ்
#சொல்லாடும்முன்றில்
#சொல்லாடும்_முன்றில்

08/08/2025

சிறப்பு! வாழ்த்துகள்!

"சிங்கப்பூர் அளிக்கும் அங்கீகாரம் ஊக்கம் தருகிறது" - இஸ்தானாவில் கௌரவிக்கப்பட்ட வெளிநாட்டு 04/08/2025

அங்கீகாரம், பாராட்டுக்கள்

"சிங்கப்பூர் அளிக்கும் அங்கீகாரம் ஊக்கம் தருகிறது" - இஸ்தானாவில் கௌரவிக்கப்பட்ட வெளிநாட்டு தஞ்சோங் காத்தோங் திடீர்ப்பள்ளத்தில் விழுந்த பெண் கார் ஓட்டுநரைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள் இன்று இஸ்....

Photos from தமிழோடு தமிழராக - Thamizhodu Thamizharaaga's post 12/07/2025

பன்னாட்டுத் தொல்லியல் மாநாடு 2025 - எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டு நிகழ்வில் பல உலகத் தலைவர்கள் கலந்துகொண்டு பெருமைப்படுத்தவுள்ள தருணத்தில் எனது தமிழ்ப் பங்களிப்பினை அங்கீகரித்து பெருமைப்படுத்தி வழங்கவுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதினை பெறவிருப்பதில் தமிழ்கூறும் நல்லுலகம் செம்மையாக உலகில் வளர எனக்கு உறுதுணையாக இருந்து வழிநடத்தி உதவும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளும், நன்றிகளும்!

விழா ஏற்பாட்டுக் குழுவினர் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் சிறப்பு வணக்கங்களுடன் கூடிய நன்றிகள்!

முனைவர் பா. இராமநாதன்
சிங்கப்பூர்

Dr Ramanathan B
ACE International

Want your business to be the top-listed Government Service?

Culinary Team

Attire

Telephone