Progressive Thinkers

Progressive Thinkers

Share

Progressive Thinkers Movement is a people's movement supporting progressive and positive CHANGE acro

Progressive Thinkers Movement #Progressive #ProgressiveThinkers #Powertopeople #PeoplesMovement #SocialChange #PoliticalChange

03/31/2026

நண்பர்களே,

இன்று நீங்கள் ஒரு முக்கியமான கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும்:
👉 தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று நீங்கள் உண்மையாக நினைக்கிறீர்களா?
தமிழகத்தில் ஊழல் ஒழிய வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று நினைக்கிறீர்களா?
நினைத்தால்… அது பேசுவதால் மட்டும் நடக்காது.
அது செயலில் இறங்கும்போது தான் நடக்கும்.
அந்த செயலின் மையம் — Daily Tamil Nadu TVK War Room

TVK என்பது ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ர அல்ல.
இது மக்களால் உருவாக்கப்படும், மக்களுக்கான ஒரு மாற்றுப் பணியாற்றும் மாபெரும் மக்கள் இயக்கம்.

தினமும் TVK Daily War Room-இல் நீங்கள் இணையும்போது:
• நிலவரத்தை மட்டும் கேட்கவில்லை
• நீங்கள் மாற்றத்தின் ஒரு பகுதியாகிறீர்கள்

இங்கே தினமும் கிடைக்கும்:
• பிரச்சாரத்தின் நேரடி அப்டேட்கள்
• தொகுதி வாரியான முக்கிய தகவல்கள்
• கருத்துக் கணிப்பு முடிவுகள்
• வேட்பாளர்கள் பற்றிய உள்தகவல்கள்
• ஒருங்கிணைந்த செயல்திட்டங்கள்
• செயல்படுத்தக்கூடிய துல்லியமான வழிமுறைகள்

👉 மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள்… மாற்றத்தை உருவாக்குங்கள்
👉 தினமும் TVK Daily War Room-இல் இணையுங்கள்

👉 இந்த பதிவை உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களில் பகிருங்கள்
👉 அவர்களையும் இந்த இயக்கத்தில் இணைக்குங்கள்

நாம் பார்ப்பவர்கள் அல்ல. நாம் செய்பவர்கள்.

Link: https://twitter.com/i/spaces/1nxnRYOoLjLxO
Follow: https://x.com/tamilamerica




Profile pictures 12/10/2022

Tamil America TV, No 1 Tamil TV from America Tamil America TV

11/30/2022
09/27/2022

International Navarathri Golu Competition by Tamil America TV. மாபெரும் நவராத்திரி கொலுப் போட்டி. பங்கு பெறுங்கள்! பரிசு பெறுங்கள்! Subscribe Tamil America TV
https://www.youtube.com/TamilAmericaTV?sub_confirmation=1
participate Navaratri Golu Competition and win Cash Prizes.
www.TamilAmericaTV.com

12/15/2021

உங்கள் குழுக்களில் பகிர்ந்து பெருமைப்படுங்கள். உலகத் தமிழர்களை இணைக்கும் தமிழ் அமெரிக்காத் தொலைக்காட்சி சிறந்த இணையவழி தொலைக்காட்சிக்கான விருதை பெற்றுள்ளது. தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியை தொடர்ந்து ஆதரிக்கும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியின் நேயர்களுக்கும், தயாரிப்பாளர்கள், பங்காளர்கள், தமிழ் அமைப்புகள் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். Tamil America TV is selected and awarded as Best Tamil Online Television www.TamilAmericaTV.com

10/05/2021

LIVE on Tamil America TV, No 1 Tamil TV from America, Tamil America TV - The Longest Multinational Confluence 2021 Hours World Record by Tamil Nadu Teachers Education University

அமெரிக்காவின் No 1 தமிழ் தொலைக்காட்சியான தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியில் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகம் வழங்கும் - 2021 மணிநேர தொடர் இணையவழி பன்னாட்டு சாதனைச் சங்கமம் நேரலை ஒளிபரப்பு

Watch 2021 Hours World Record LIVE Videos : https://youtube.com/playlist?list=PLNLhF8EI8eHFypEWfszdl0Xkf3eZCYOkG

The Longest Multinational Confluence 2021 Hours World Record
இன்றே அமெரிக்காவின் No 1 தமிழ் தொலைக்காட்சியான தமிழ் அமெரிக்கா டிவியை subscribe செய்து ஆதரியுங���கள்.
https://www.youtube.com/TamilAmericaTV?sub_confirmation=1
LIKE FB : https://www.facebook.com/TamilAmericaNetwork
Twitter: https://twitter.com/TamilAmerica
Instagram : https://www.instagram.com/tamilamericatv/
Subscribe: https://www.youtube.com/TamilAmericaTV?sub_confirmation=1


உலகத் தமிழர்களை தமிழ் அமைப்புகளை இணைக்கும் தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சியை உங்கள் ஊடகப் பங்காளராக்குங்கள்.
உலகின் அதிக தமிழர்களை சென்றடையும் அமெரிக்காவின் No 1 தமிழ் சானல் தமிழ் அமெரிக்காவில் நீங்களும் பங்கு பெறலாம். உங்களையும் தமிழ் அமெரிக்கா டிவியின் நிகழ்சிகளில் பங்கு பெற அழைக்கிறோம்.

இலட்சங்களை இணைக்கும் அமெரிக்காவின் No 1 தமிழ்த்தொலைக் காட்சி தமிழ் அமெரிக்காவின் நிகழ்ச்சிகளில் நீங்களும் பங்கு பெற www.TamilAmericaTV.com வழி விண்ணப்பியுங்கள். இன்றே தமிழ் அமெரிக்கா டிவி��ை subscribe செய்து ஆதரியுங்கள்.

https://www.youtube.com/TamilAmericaTV?sub_confirmation=1
உங்கள் நண்பர்களிடம் பகிருங்கள்.
www.TamilAmericaTV.com
LIKE FB : https://www.facebook.com/TamilAmericaNetwork
Twitter: https://twitter.com/TamilAmerica
Instagram : https://www.instagram.com/tamilamericatv/
Subscribe: https://www.youtube.com/TamilAmericaTV?sub_confirmation=1

Baskar 01/18/2021

Baskar Baskar is this week's fan. Want to be next? Click to apply.

Saju John 01/04/2021

Saju John Saju John is this week's fan. Want to be next? Click to apply.

Want your business to be the top-listed Government Service in New York?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

New York, NY