ERC Team

ERC Team

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ERC Team, Coimbatore.

24/03/2024

புரட்சித்தலைவி அம்மா அவர்களை போல பண்மொழியில் பேசி வாக்கு சேகரித்த கோவை பாராளுமன்ற வெற்றி வேட்பாளார் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அருமை அண்ணன் திரு. #சிங்கைGராமச்சந்திரன் அவர்கள்!..

கோவை மக்களவை தொகுதிக்கு, இவரை விட வேறு யார் சிறந்த எம்.பி-யாக இருக்க முடியும்!.🔥

#வெல்லட்டும்_இரட்டைஇலை #வாக்களிப்பீர்_இரட்டைஇலைக்கே




Singai G Ramachandran
admkitwingkovai
SPV ARMY

Photos from ERC Team's post 03/02/2022

மாண்புமிகு இதயத்தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் கோவை மாநகராட்சி 38வது வார்டு மாமன்ற உறுப்பினராக போட்டியிடும்,

#பெண்மை_படைப்பின்_பெருமை, நேசக்கரம் கொண்டு ஏழை எளியோரை அன்போடும் பண்போடும் அரவணைத்த நமது அண்ணி Dr.R. #ஷர்மிளா_சந்திரசேகர் அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

02/02/2022

🌱❤️மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆசியுடன் கோவை மாநகராட்சி 38வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடும் பெண்மை படைப்பின்பெருமை அக்கா Dr.R.சர்மிளா சந்திரசேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!

14/08/2021

SPV ARMY

14/08/2021

SPV

28/07/2021

நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க காத்திருக்கும் 🔥🔥

#திமுக_சொன்னீங்களே_செஞ்சீங்களா

06/06/2021

இயற்கை அழகு
to

04/05/2021

சென்னையில் ஜெ.ஜெ.நகரில் உள்ள அம்மா உணவகம் மீது திமுகவினர் தாக்குதல்..

22/04/2021

Wear a mask 😷😷

19/04/2021

கொரோனா மற்றும் தீயசக்தி திமுகவிடமிருந்து தமிழக மக்களை காக்க, அல்லும் பகலும் அயராத களப்பணியில் ஓய்வின்றி உழைக்கும் பாசமிகு அண்ணன் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் குடலிறக்கம் காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளவுள்ளார்,
அண்ணன் பூரண குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.🙏🏼

14/04/2021

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்🍊🍉🌾
#இனிய #புத்தாண்டு
#தமிழ்

14/04/2021

புத்தாண்டில்
புதிய சிந்தனை
புதிய முயற்சி
புதிய எண்ணங்கள் பூக்கட்டும்
நட்புகளுக்கும்
சொந்தங்களுக்கும்
தமிழ் இனத்துக்கும்
உயிரோடு இணைந்த
அனைத்து தமிழ் உறவுகளுக்கும்
இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address


Coimbatore