BJP Tiruppur South

  • Home
  • BJP Tiruppur South
Website

BJP Tiruppur South பாஜக திருப்பூர் தெற்கு மாவட்டம் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம்

அனைவரின் பணி சிறக்க நல்வாழ்த்துகள்...Dr.Mohanapriya Saravanan
19/06/2026

அனைவரின் பணி சிறக்க நல்வாழ்த்துகள்...

Dr.Mohanapriya Saravanan

நேற்று  #சென்னிமலை தெற்கு ஒன்றியத்தில் மாவட்டச் செயலாளர் திரு  #ஞானவேல் மற்றும் மண்டல் அமைப்பாளர் திரு.  #ரமேஷ் அவர்கள் ...
15/06/2026

நேற்று #சென்னிமலை தெற்கு ஒன்றியத்தில் மாவட்டச் செயலாளர் திரு #ஞானவேல் மற்றும் மண்டல் அமைப்பாளர் திரு. #ரமேஷ் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் முனைவர். #மோகனப்பிரியா சரவணன் அவர்கள் கலந்து கொண்டார்.

Dr.Mohanapriya Saravanan

புதிதாக பொறுப்பேற்கும் மண்டல் பொறுப்பாளர்களின் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள். BJP Tiruppur South
12/06/2026

புதிதாக பொறுப்பேற்கும் மண்டல் பொறுப்பாளர்களின் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.

BJP Tiruppur South

மண்டல் வாரியாக நிர்வாகிகளை சந்திப்பு நிகழ்வுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.அனைவரது பணி சிறக்க நல்வாழ்த்துக்க...
12/06/2026

மண்டல் வாரியாக நிர்வாகிகளை சந்திப்பு நிகழ்வுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுகிறார்கள்.

அனைவரது பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்.

03/06/2026
நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற திருப்பூர் நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்... இ...
26/05/2026

நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற திருப்பூர் நேற்று தாராபுரத்தில் நடைபெற்ற திருப்பூர் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்... இந்நிகழ்ச்சிக்கு மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு ஸ்ரீனிவாசன் ஜி அவர்களும் ஓபிசி அணியின் மாநில தலைவர் திரு வீரத்திருநாவுக்கரசு அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்...

மாவட்ட நிர்வாகிகள் ,மண்டல் தலைவர்கள் ,
அணி மாவட்ட தலைவர்கள் ,பிரிவு மாவட்ட தலைவர்கள் ,மாநில செயற்குழு மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ,
அணி பிரிவு மாநில நிர்வாகிகள், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டம்,மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி,உடுமலை தெற்கு ஒன்றியம், #குறிச்சிகோட்டை-யில் அமைந்துள்ள...
21/05/2026

பா.ஜ.க. திருப்பூர் தெற்கு மாவட்டம்,
மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி,
உடுமலை தெற்கு ஒன்றியம்,
#குறிச்சிகோட்டை-யில் அமைந்துள்ள அரசு மற்றும் தனியார் மதுக்கடைகளை அகற்றக் கோரி பாரதிய ஜனதா கட்சி சார்பாக ஊர் பொதுமக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

15 நாட்களுக்குள் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உடுமலை தாசில்தார் அவர்கள் உறுதி அளித்ததை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்திய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கும் ஊர் பொதுமக்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.

20/05/2026

பாரதத்தின் புகழை உலகறியச் செய்துள்ளார் பிரதமர் திரு. #மோடி அவர்கள்!

640-க்கும் மேற்பட்ட அரிய சிலைகளை மீட்டுள்ளார் நமது பிரதமர்! இவை வெறும் சிலைகள் அல்ல, நமது முன்னோர்களின் ஆன்மா!

Narendra Modi

தேசிய ஜனநாயக கூட்டணிதாராபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்திருமதி.P. #சத்தியபாமாஅவர்களுக்குபா.ஜ.க திருப்பூர் தெற்கு ...
04/05/2026

தேசிய ஜனநாயக கூட்டணி
தாராபுரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர்
திருமதி.P. #சத்தியபாமா
அவர்களுக்கு
பா.ஜ.க திருப்பூர் தெற்கு மாவட்டம்
சமூக ஊடகப் பிரிவு சார்பா மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!

Address

DHARAPURAM

Alerts

Be the first to know and let us send you an email when BJP Tiruppur South posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed government service?

Share