S Kalyanasundaram

S Kalyanasundaram

Share

S.Kalyanasundaram - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்

05/04/2026

எளிய மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசினை தொடர்ந்து எதிர்க்கும் திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் வழியில் நம் மாநிலங்களவை உறுப்பினர் அவர்கள் வணிகர்கள் நலனை பாதிக்கும் வகையில் கொண்டுவரப்படுகின்ற ஜன் விசுவாஸ் மசோதவை எதிர்த்து வெளிநடப்பை செய்து தனது எதிர்ப்பை பதிவுசெய்தார்.

31/03/2026
29/03/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டோம்.

#ஸ்டாலின்_தொடரட்டும்

28/03/2026

MKS -ன் MASTER Stroke 2.0!

ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும் !

28/03/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் முனைவர் கோவி.செழியன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டோம்.

#ஸ்டாலின்_தொடரட்டும்

27/03/2026

எல்லோருக்கும் எல்லாம் என்ற நல்லாட்சியை நடத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆட்சி தொடர வாக்களிப்பீர் உதயசூரியன்.


#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்

Photos from S Kalyanasundaram's post 23/03/2026

டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் இன்று இலங்கை நாடாளுமன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்ட, இந்திய பாராளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில், மாநிலங்களவை மற்றும் கலாச்சாரம், சுற்றுலா மற்றும் போக்குவரத்து நாடளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் திரு.சு.கல்யாணசுந்தரம்.MP அவர்கள் கலந்து கொண்டு தமிழகத்தின் வரலாற்று தொன்மைகளை அவர்களுக்கு எடுத்துரைத்து, இலங்கைக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள நெருங்கிய தொடர்பினை நினைவு கூர்ந்தும், தமிழக அரசால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்களை நினைவுபடுத்தியும் உரையாற்றினார். இலங்கைக்கு அருகில் தமிழ்நாடு உள்ளதால் அதிகளவிளான இலங்கை அகதிகள் நீண்ட காலமாக இங்கு வசித்து வருகின்றனர். இலங்கை அகதிகளை காத்து வரும் தமிழக அரசும், அதன் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அகதிகளாக இங்கு இருப்பவர்ளுக்கு வீடுகள் கட்டி கொடுத்தும் ஒட்டுரிமையும், ரேசன் பொருட்கள் வழங்கியும் உள்ளார் என்பதையும் தெரிவித்தும் எனவே தமிழ்நாட்டை இலங்கையை சேர்ந்தவர்கள் தமிழ்நாடு வந்து ஆய்வு செய்ய வேண்டும்.என்றும்
கல் தோன்றி, மண் தோன்றிய காலத்துக்கு முன் தோன்றிய மூத்த மொழி தமிழ். அத்தமிழைப் போல் இயல், இசை, நாடகம் பிறந்ததும், சோழர் குலத்தை தழைத்தோங்க செய்த ராசராச சோழன் பிறந்ததும் தஞ்சை மாவட்டம் என்றும் அவர் இலங்கை சென்றதையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார்.

DMK - Dravida Munnetra Kazhagam | M. K. Stalin | Udhayanidhi Stalin | DMK ITWing

23/03/2026

இன்று மாநிலங்களவையில் ஒன்றிய அரசின் 2026 பட்ஜெட் மீதான விவாதத்தின் மீது உரை நிகழ்த்திய போது.

​ ​ ​

23/03/2026

மீண்டும் திராவிட மாடல்!

2026 சட்டப்பேரவைத் தேர்தலில்

44.9% வாக்கு வங்கியுடன்

180 இடங்களில்

தமிழ்நாட்டில் தி.மு.க

மீண்டும் ஆட்சியமைக்கும்

22/03/2026

22/03/2026

இந்தி திணிப்பை தொடரும்
ஒன்றிய பாஜக அரசை கண்டிக்கிறோம்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை வசதியினை தமிழ் மொழியை புறக்கணித்து இந்தி மொழியில் பதாகை வைத்திருப்பதை மாண்புமிகு ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் Ashwini Vaishnaw அவர்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

தமிழில் மாற்றுத்திறன் பயணிகளுக்கு என்று எழுதலாம்.

ஆங்கிலத்தில் Physically Challenged passengers என்றும் எழுதலாம்.

தொடர்ந்து இந்தியை திணிக்க முயற்சி பதை கண்டிக்கிறோம்.



DMK - Dravida Munnetra Kazhagam | M. K. Stalin | Udhayanidhi Stalin |

Want your business to be the top-listed Government Service in Kumbakonam?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Kumbakonam