Viduthalai Tamil Puligal Katchi - VTPK

Viduthalai Tamil Puligal Katchi - VTPK

Share

விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி

Photos from Viduthalai Tamil Puligal Katchi - VTPK's post 25/03/2026

சுதந்திர போராட்ட வீரர் எளிமையின் சிகரம் தோழர் ஆர்.என்.நல்லகண்ணு அவர்களின் படத்திறப்பு நிகழ்வில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்று படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

22/03/2026
19/03/2026

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று முழங்கி தன்னுயிரை ஈகம் செய்த மே பதினேழு இயக்கத் தோழர் சிவா திலிபன் அவர்களுக்கு விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சியின் நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் அவர்கள் மற்றும் தமிழர் ஆட்சி கழகம் தலைவர் எஸ் ஆர் பாண்டியன் அவர்களும் மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்.

Want your business to be the top-listed Government Service?

Website