15/03/2026
மாஞ்சன்விடுதி - மணிபள்ளம் சாலை
(பலப்படுத்துதல் ஆம் 55 லட்சமாம் )
பணி தொடங்கப்பட்ட தேதி 01-08-2025
6 மாத ஒப்பந்த காலம்
ஒப்பந்த காலம் முடிவதற்குள் ரோடு போட்ட தடயம் இல்லாமல் போவது தான் திராவிட மாடல் சாலை பணியா!
சாலை பல படுத்திய அந்த பணிகளின் ஒரு புகைப்படம் வெளியிட படுமா?
55 லட்சம் வேலையை எத்தனை நாட்கள் செய்தீர்கள்?
சம்மந்தப்பட்ட துறையோ!
திராவிட அமைச்சர் மெய்யநாதன் அவர்களோ !
இதற்கு பதில் சொல்வார்களா?
சிவ.வீ. மெய்யநாதன்
