S Dhayalan BJP

S Dhayalan BJP

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from S Dhayalan BJP, Chennai.

Photos from S Dhayalan BJP's post 18/12/2021

19.12.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் போரூர் வன்னியர் தெரு ஜிஆர்டி கல்யாண மண்டபத்தில் மதுரவாயல் தெற்கு மண்டல செயற்குழு நடைபெறுவதால் நமது மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்ட மண்டல நிர்வாகிகள் மண்டல அணி பிரிவு தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள் வட்டத் தலைவர்கள் கிளை தலைவர்கள் மண்டல செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்.

என்றும் தேசப்பணியில்
மதுரவாயல் தெற்கு மண்டல
துணைத் தலைவர்
சோ.தயாளன்

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Website

Address

Chennai