Vanathi Srinivasan MLA office

Vanathi Srinivasan MLA office

Share

திருமதி.வானதி சீனிவாசன் Ex.MLA., அவர்களின் அலுவலக பக்கம். திருமதி.வானதி சீனிவாசன் MLA., அவர்களின்
கோவை தெற்கு சட்டமன்ற அலுவலக பக்கம்.

03/06/2026

கோவை மெட்ரோ ரயில் திட்டம்..

02/06/2026

மாநிலங்களின் அதிகாரத்தில் BJP தலையிடுகிறதா?

02/06/2026

இன்று பிறந்தநாள் காணும் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் திரு கண்மணி பாபு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

Photos from Vanathi Srinivasan MLA office's post 01/06/2026

பாஜக தேசிய மகளிரணி தலைவர் அக்கா திருமதி வானதி சீனிவாசன் அவர்களுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...

30/05/2026

BJPஅரசில் சிறுபான்மையினர் வளர்ச்சி

30/05/2026

மக்கள் பிரச்சனைகளை தீர்க்க அரசியலோடு உதவும் வழக்கறிஞர் அனுபவம் |

28/05/2026

தமிழகத்தில் அமல்படுத்தப்படாத விஸ்வகர்மா திட்டம்.. |

25/05/2026

தவெக அரசின் நிர்வாகத் தோல்விக்கான மற்றுமொரு சான்று.
_ திருமதி வானதி சீனிவாசன் தேசிய மகளிர் அணி தலைவி பாஜக

25/05/2026

நேற்று தமிழக பாஜக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் திரு. மோகன் குமார் தம்பதியர் புதல்வி திருமண வரவேற்பு விழாவில் அக்கா திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் கோவை மக்கள் சேவை மைய தன்னார்வலர்களுடன் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

21/05/2026

மத்திய அரசின் திட்டங்கள் மூலம் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை உயர்த்தி உலக அரங்கில் நாட்டுக்குப் பெருமை தேடித்தரும் பிரதமர் திரு. Narendra Modi அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Want your business to be the top-listed Government Service in Coimbatore?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

No 604 A, ஓசூர் ரோடு , கோபாலபுரம்
Coimbatore
641018

Opening Hours

Monday 10am - 6pm
Tuesday 10am - 6pm
Wednesday 10am - 6pm
Thursday 10am - 6pm
Friday 10am - 6pm
Saturday 10am - 6pm