Wentworthville Tamil Study Centre

Directions Website Contact the organization

Wentworthville Tamil Study Centre Wentworthville Tamil Study Centre | வென்ற்வேத்வில் தமிழ்க் கல்வி நிலையம்

16/10/2026

New enrolments and class transfers (Up or Down) will open from Term 4.

11/10/2026
𝐇𝐒𝐂 𝐘𝐞𝐚𝐫 𝟏𝟐 𝐀𝐡𝐚𝐭𝐡𝐢𝐲𝐚𝐫 𝐂𝐥𝐚𝐬𝐬 – 𝐁𝐞𝐬𝐭 𝐖𝐢𝐬𝐡𝐞𝐬! 🌟Our Year 12 Ahathiyar students have completed their HSC holiday classes for ...
10/10/2026

𝐇𝐒𝐂 𝐘𝐞𝐚𝐫 𝟏𝟐 𝐀𝐡𝐚𝐭𝐡𝐢𝐲𝐚𝐫 𝐂𝐥𝐚𝐬𝐬 – 𝐁𝐞𝐬𝐭 𝐖𝐢𝐬𝐡𝐞𝐬! 🌟

Our Year 12 Ahathiyar students have completed their HSC holiday classes for this term, celebrating today at Toongabbie Community Centre.

The WTSC Committee and teachers came together to send off our students with their best wishes and blessings as they prepare for their HSC examinations. 🙏❤️

We wish all our students every success in their exams and a bright future ahead!

ஆண்டு 12 அகத்தியர் வகுப்பு மாணவர்கள் HSC விடுமுறை வகுப்புகளை இன்று நிறைவு செய்தனர்.

மாணவர்கள் அனைவரும் தேர்வுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டும் என, செயற்குழுவும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு நல்வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வழங்கினர்.

𝐖𝐞𝐞𝐤𝐥𝐲  𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭  𝐀𝐬𝐬𝐞𝐦𝐛𝐥𝐲 – மாணவர் ஒன்றுகூடல் / 𝐓𝐞𝐫𝐦 𝟑 | 𝐖𝐞𝐞𝐤 𝟗 | 𝟏𝟗 𝐒𝐞𝐩 𝟐𝟎𝟐𝟔So much energy, pride, and success on displ...
25/09/2026

𝐖𝐞𝐞𝐤𝐥𝐲 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐀𝐬𝐬𝐞𝐦𝐛𝐥𝐲 – மாணவர் ஒன்றுகூடல் / 𝐓𝐞𝐫𝐦 𝟑 | 𝐖𝐞𝐞𝐤 𝟗 | 𝟏𝟗 𝐒𝐞𝐩 𝟐𝟎𝟐𝟔
So much energy, pride, and success on display at our latest student assemblies! 🎉

Shoutouts to Year 1 Pachchai at MRPS and the Bridging 4-6 Navalar class at PHHS for brilliant gatherings! 📍

🏆 Huge congratulations to our outstanding PHHS students who took home the Principal's Award!

Bravo to all our award winners and performers—keep shining! ✨

MRPS வளாகத்தில் ஆண்டு 1 பச்சைவகுப்பு மாணவர்களும் PHHS வளாகத்தில் இணைப்பு வகுப்பு 4-6 நாவலர் வகுப்பினரும் ஒன்று கூடலை நடாத்தினர்.

HSC மற்றும் RoSA தகவல் அமர்வு அன்புள்ள பெற்றோர்களுக்கு,ஆண்டு 5 முதல் ஆண்டு 10 வரையிலான மாணவர்களின் பெற்றோர்களை, எமது HSC...
22/09/2026

HSC மற்றும் RoSA தகவல் அமர்வு



அன்புள்ள பெற்றோர்களுக்கு,

ஆண்டு 5 முதல் ஆண்டு 10 வரையிலான மாணவர்களின் பெற்றோர்களை, எமது HSC மற்றும் RoSA தகவல் அமர்வில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

இவ்வமர்வில், தமிழ் பாடத்தை HSC பரீட்சையில் ஒரு பாடமாகத் தேர்ந்தெடுப்பது, RoSA (Record of School Achievement) மற்றும் ஏனைய கல்விப் பாதைகள் தொடர்பான முக்கியமான தகவல்கள் தெளிவுபடுத்தப்படும்.

📅 திகதி: சனிக்கிழமை, 26 புரட்டாதி 2026
🕒 நேரம்: பிற்பகல் 3.00 மணி
📍 இடம்: PHHS வளாகம் (பிரதான மண்டபம்)

மாணவர்களின் எதிர்காலத் தமிழ்க் கல்விப் பாதையைத் திட்டமிடுவதற்கு இவ்வமர்வு பயனுள்ளதாக அமையும்.

நன்றி.



HSC & RoSA Information Session



Dear Parents,

We warmly invite parents of Year 5 to Year 10 students to attend our HSC & RoSA Information Session.

The session will provide information about the available pathways for students who wish to continue studying Tamil at WTSC, including sitting the HSC Tamil examination, RoSA (Record of School Achievement), and other available options.

📅 Date: Saturday, 26 September 2026
🕒 Time: 3:00 pm
📍 Venue: PHHS Campus (Main Hall)

We encourage all Year 5–10 parents to attend and gain a better understanding of the available pathways for their children to continue their Tamil studies.

Thank you.

𝐖𝐞𝐞𝐤𝐥𝐲 𝐀𝐬𝐬𝐞𝐦𝐛𝐥𝐲 – மாணவர் ஒன்றுகூடல் / 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐀𝐬𝐬𝐞𝐦𝐛𝐥𝐢𝐞𝐬This week's student assemblies were filled with energy and pride...
18/09/2026

𝐖𝐞𝐞𝐤𝐥𝐲 𝐀𝐬𝐬𝐞𝐦𝐛𝐥𝐲 – மாணவர் ஒன்றுகூடல் / 𝐒𝐭𝐮𝐝𝐞𝐧𝐭 𝐀𝐬𝐬𝐞𝐦𝐛𝐥𝐢𝐞𝐬

This week's student assemblies were filled with energy and pride!

📍 MRPS Campus: Kindergaten - Vaathu class students came together for their assembly.
📍 PHHS Campus: Bridging 7–9 Owvai class gathered for theirs.

🏆 The Principal's Award was proudly presented at MRPS to outstanding students.

Congratulations to all our performers and award winners — we're so proud of you all!

📍 MRPS வளாகத்தில் ஆரம்பப்பள்ளி வாத்து வகுப்பு மாணவர்களும் PHHS வளாகத்தில் இணைப்பு வகுப்பு 7–9 ஒளவை வகுப்பினரும் ஒன்று கூடலை நடாத்தினர்.

🏆 MRPS மாணவர்களுக்கு அதிபர் விருது வழங்கப்பட்டது.

https://youtu.be/Cu8NoNFMGg8
15/09/2026

https://youtu.be/Cu8NoNFMGg8

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

10/09/2026

Address

Girraween Public School, , 9 BANDO Road
Sydney, NSW
2145

Opening Hours

Thursday 7pm - 9pm
Saturday 1pm - 5:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Wentworthville Tamil Study Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Wentworthville Tamil Study Centre:

Shortcuts

Sponsored

Share

Nearby government services