Jaffna Vaidyeshwara College Students -World Associations
All students from JAFFNA VAIDYESHWARA COLLEGE to join in order to help the students and
Develop the school
வைத்தீஸ்வராக் கல்லூரி முன்னாள் மாணவரும் எனது நண்பருமான பிரேம்நாதன் அவர்களின் நிர்வாகத்தில் RASI SILK ஸ்தாபனத்தின் 28 ஆண்டு விழாவை முன்னிட்டு ,எமது சங்கத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அவருக்கு எமது சங்கத்தின் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும்
எமது பாடசாலையின் 2026 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுநர் போட்டி 05.03.2026 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய பழைய மாணவர் சங்கம், YMMA அமைப்பு மற்றும் எமது ஆசிரியர் குழுவினருக்கு இதயம் கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், வீதி ஓட்டம் மற்றும் துவிச்சக்கர வண்டி ஓட்டம் போன்ற போட்டிகளுக்கான அனுசரணையை வழங்கிய இலண்டன் பழைய மாணவர் சங்கத்தினருக்கும் விசேட நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எதிர்காலத்திலும் பாடசாலையின் செயற்பாடுகளில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு, பாடசாலைக்கு மேலும் பெருமை சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
அதிபர்
Amazing
எனது மாமா திரு. சுப்பிரமணியம் சின்னத்தம்பி அவர்கள் இறைவனடி சேர்ந்து விட்டார் என்ற செய்தியை அறிந்தவுடன் எமக்கு நேரடியாகவும் மின்னஞ்சல்கள்,தொலைபேசி மூலம்
ஆறுதல் தெரிவித்தும்,இறுதி கிரியைகளில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய அனைவருக்கும்
எமது குடும்பத்தினர் சார்பில் தாழ்மையான நன்றிகளை
தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
நன்றியுடன்
மருமகள்
ஞானரஞ்சி வசந்தராஜன்
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Toronto, ON
