04/17/2026
ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி....
தமிழே எங்கள் மூச்சு
தமிழே எங்கள் பேச்சு
தமிழே எங்கள் வீச்சு
தமிழ் மகான்
04/17/2026
ஆண்டாண்டு காலமதாய் நாம் ஆண்டுவந்த பூமி....
04/14/2026
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
01/30/2026
சட்ட விரோத விகாரைக்கு எதிரான மாபெரும் போராட்டம்!
நிலமீட்பு உரிமை போராட்டம்!
எங்கள் நிலம்! எங்கள் உரிமை!
Sugash Kanagaratnam M. A. Sumanthiran Arun Siddharth - අරූන් සිද්ධාර්ථ් Shritharan Sivagnanam ஈழ மங்கை Worldwide Tamils
01/29/2026
தையிட்டி சட்ட விரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான பெளர்ணமி தின அறப்போராட்டம்!
நிலமீட்பு உரிமை போராட்டம்!
எமது மண், எமது உரிமை!
அனைவரும் அணிதிரண்டு வருக!
Shritharan Sivagnanam Sugash Kanagaratnam Worldwide Tamils M. A. Sumanthiran Arun Siddharth - අරූන් සිද්ධාර්ථ් ஈழ மங்கை
01/07/2026
ஒரு பலகையில் எழுதப்பட்ட ஒரு உணர்வு, ஒரு தலைமுறையின் நினைவு
10/31/2025
🔥 ஒரு இனம் பலமாக இருந்தால்,
எதிரியும் தலை குனிந்து வந்து பேசுவான்! 💪
10/31/2025
ஒரு இனத்தின் அறிவின் ஒளிக்கூண்டு எரிக்கப்பட்டது, ஆனால் அதன் சாம்பலில் இருந்து எழுந்தது நம் யாழ் – மறக்க முடியாத நினைவாக
பச்சை வயலே பனங் கடல் வெளியே
களத்தில் இருந்து அம்மாவுக்கு
அழு குரல்கள் கேட்கிறதே....
தென்னங்கீற்றில் தென்றல் வந்து மோதும்...