Palaly Community Organisation - UK

Palaly Community Organisation - UK

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Palaly Community Organisation - UK, Social service, 205a Headstone Lane, London.

22/04/2026

மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு வசாவிளானை பிறப்பிடமாகவும், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர்
தர்மலிங்கம் இராசரத்தினம் (சின்ராசா) அவர்கள் 22 04 2026 புதன் கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறோம்.

அன்னார் காலஞ் சென்றவர்களான தர்மலிங்கம் சின்னதங்கம் ஆகியோரின் மூத்த புதல்வரும்,
சரஸ்வதி(சோதிப்பிள்ளை) இன் அன்பு கனவரும்
காலம்சென்ற வேலுப்பிள்ளை செல்லாச்சி இன் அன்பு மருமகனும்

செல்லம், சின்னையா (ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர்), இராசம்மா, நவரத்தினம், நாகராசா (சுவிட்சர்லாந்து), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அகிலாண்டேஸ்வரி (தலைமை ஆசிரியர்),
அம்பிகாதேவி (லண்டன்),
அருமைநாயகி (சமுத்தி உத்தியோகத்தர்),
சூரியகுமார் (ஜெர்மனி),
இரஞ்சித்குமார் (லண்டன்),
அனுசியா,
தர்ஷினி (லண்டன்),
தர்ஷனா (லண்டன்) ஆகயோரின்
அன்புத் தந்தையாரும்,
அஜின், அஜன், அக்சயா, அபிஸ், அஸ்னா (லண்டன்),
ஆதீஸ், யேஸ்சன், யனிக் (ஜெர்மனி),
தசனிகா, அபிசாந், ரூக்சநன், வைஸ்னவி, கீர்த்தன்யா, அபிரசாந், அஸ்விகாந் ஆகியோரின் பேரன்புமிகு பாட்டனும் ஆவார்.
குபேந்திரநாதன்(கனடா),செல்வசந்திரன்(லண்டன்),அற்புதநாதன்(jaffna Electrical Manager), யசோதா(ஜேர்மனி),கயேந்தினி(லண்டன்) ,சுதாகரன், நிமலன்(லண்டன்), சதீஸ்குமார்(பொதுசுகாதர பரிசோதகர் Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26 04 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி அளவில் அன்னாரின் உரும்பிராய் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைக்காக பலாலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அறிமுகங்கள் அனைவரும் ஏற்று கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆழ்ந்த துயருடன்,

குடும்பத்தினர்

தொடர்பு
0094 76 437 6893
0044 7400 000628
0094 77 181 1284

22/04/2026

மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு வசாவிளானை பிறப்பிடமாகவும், ஞான வைரவர் வீதி, உரும்பிராய் கிழக்கு உரும்பிராய் எனும் முகவரியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அமரர்
தர்மலிங்கம் இராசரத்தினம் (சின்ராசா) அவர்கள் 22 04 2026 பதன்கிழமை இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கிறோம்.

அன்னார் காலஞ் சென்றவர்களான தர்மலிங்கம் சின்னதங்கம் தம்பதியரின் மூத்த புதல்வரும், சரஸ்வதி(சோதிப்பிள்ளை) இன் அன்பு கனவரும்
காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லாச்சி தம்பதியின் அன்பு மருமகனும்

செல்லம், சின்னையா (ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளர்), இராசம்மா, நவரத்தினம், நாகராசா (சுவிட்சர்லாந்து), காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
அகிலாண்டேஸ்வரி (தலைமை ஆசிரியர்),
அம்பிகாதேவி (லண்டன்),
அருமைநாயகி (சமுத்தி உத்தியோகத்தர்),
சூரியகுமார் (ஜெர்மனி),
இரஞ்சித்குமார் (லண்டன்),
அனுசியா, தர்ஷினி (லண்டன்),
தர்ஷனா (லண்டன்) ஆகயோரின்
அன்புத் தந்தையாரும், குபேந்திரநாதன்(கனடா), செல்வசந்திரன்(லண்டன்), அற்புதநாதன்(jaffna Electrical Manager), யசோதா(ஜேர்மனி), கயேந்தினி(லண்டன்), சுதாகரன், நிமலன்(லண்டன்), சதீஸ்குமார்(பொதுசுகாதர பரிசோதகர் Jaffna) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஜின், அஜன், அக்சயா, அபிஸ், அஸ்னா (லண்டன்), ஆதீஸ், யேஸ்சன், யனிக் (ஜெர்மனி), தசனிகா, அபிசாந், ரூக்சநன், வைஸ்னவி, கீர்த்தன்யா, அபிரசாந், அஸ்விகாந் ஆகியோரின் பேரன்புமிகு பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26 04 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் அன்னாரின் உரும்பிராய் இல்லத்தில் நடைபெற்று, தகனக் கிரியைக்காக பலாலி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படுவார்
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அறிமுகங்கள் அனைவரும் ஏற்று கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆழ்ந்த துபருடன்,

குடும்பத்தினர்

தொடர்பு
0094 76 437 6893
0044 7400 000628
00094 771811284

22/03/2026

பிறப்பு : 09.10.1958 — இறப்பு : 22.03.2026

யாழ். பலாலி மத்தியை பிறப்பிடமாகவும், கரம்பொன் உர்காவத்துறையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் செல்லையா ஜெயச்சந்திரன் (ஜெயம் ) அவர்கள் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை இன்று கரம்பொன் உர்காவத்துறையில் காலமானார்.
அன்னார் காலம்சென்றவர்களான திரு செல்லையா, திருமதி செல்லையா புகனேஸ்வரியின் மகனும்
சிறிதரன், பவானி, வைகுந்தவாசன், சிவரூபன் (ரூபன் லண்டன்) காலம்சென்றவர்களான சாந்தினி, கிரிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலம்சென்ற சோதிலிங்கம், ராஜி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்.

01/03/2026

பிறப்பு : 17.10.1959 — இறப்பு : 28.02.2026

யாழ். பலாலியை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வதிவிடமாகவும் கொண்ட அமரர் நடராஜா சுப்பிரமணியம் (மணி ) அவர்கள் 28-02-2026 சனிக்கிழமை இன்று அமெரிக்காவில் காலமானார்.
அன்னார் காலம் சென்றவர்களான நீர்வேலி திரு வேலுப்பிள்ளை நடராஜா, திருமதி நடராஜா ஆச்சிப்பிள்ளையின் மகனும்
யோகராசா (அமெரிக்கா), லோகேஸ்வரன் (பிரித்தானியா) பரமேஸ்வரி (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், றெஜினா சந்திரோதயம் யோகராஜா (அமெரிக்கா), சரவணபவானந்தன் (ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
சகோதரர்கள்

இவரது பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்

Want your business to be the top-listed Government Service in London?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


205a Headstone Lane
London
HA26ND