22/03/2024
TGTE Election Commission UK
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TGTE Election Commission UK, Political organisation, 2 Lakeside Drive, London.
22/03/2024
13/05/2019
தேர்தல் ஆணையகத்தினால் வெளியிடப்பட்ட அரசவை உறுப்பினர்களின் பெயர் விபரங்கள்
10/05/2019
நேரலை - மூன்றாவது அரசவை உறுப்பினருக்கான அறிமுகவிழா - பிரித்தானியா
TGTE ELECTION 2019 நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் Website : http://www.tgte.tv Android App : https://play.google.com/store/apps/details?id=com.prinsapps.tgtetv Facebook : https://...
10/05/2019
TGTE ELECTION 2019 நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் Website : http://www.tgte.tv Android App : https://play.google.com/store/apps/details?id=com.prinsapps.tgtetv Facebook : https://...
24/04/2019
TGTE ELECTION - Candidate List - TGTE TV TGTE ELECTION – Candidate List April 24, 2019April 24, 2019113 Post Views: 113 Previous Video 20.08.2018 – TGTE NEWS (03) | செய்திகள் | நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் | TGTE.TV Next Video KELVI NERAM 03 | கேள்வி நேர....
24/04/2019
உங்கள் உரிமையை ஊமையாக்காதீர்!
வாக்காளர் அடையாள பத்திரம்/Voter Identification
Photo Id with Address Proof or Photo Id and Address Proof
24/04/2019
பிரித்தானியாவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பெயர் பட்டியல்
இம்முறை தேர்தலில் மூன்று பிரிவுகளாக வேட்பாளர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்
இளையோர் 101 - 108
பெண்கள் 201 - 203
ஏனையோர்கள் - 301 - 320
இம்முறை தேர்தலில் பிரித்தானியாவில் இருக்கும் அனைவரும் தொகுதிவாரியாக இல்லாமல் மூன்று விருப்பு வாக்குகளை செலுத்தலாம். ஒரு பிரிவில் இருந்து ஒருவரை மட்டுமே தெரிவு செய்யலாம். ஒன்றுக்கு மேற்பட்ட விருப்பு வாக்குகள் ஒரு பிரிவில் வழங்கப்படுமாயின் அவ்வாக்கு செல்லுபடியற்ற வாக்காக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
வாரீர் வாக்காளராக!
ஒன்றிணைவோம் செயற்படுவோம்
வென்றெடுப்போம் மாவீரர் இலட்சியத்தை
பொதுத்தேர்தல் ஏப்ரல் 27
23/04/2019
To vote in the Polling station you should bring
வாக்காளர் அடையாள பத்திரம்/Voter Identification
Photo Id with Address Proof or Photo Id and Address Proof
வாக்களிக்கும் முறை
வாக்களிக்கும் ஒருவர் தான் விரும்பும் ஒருவருக்கு அல்லது இரண்டு பேருக்கு அல்லது மூன்று பேருக்கு தனது வாக்கை செலுத்தலாம் ஒவ்வொரு பிரிவிலிருந்து ஒவ்வொரு வேட்பாளருக்கு தனது விருப்பு வாக்கை செலுத்த முடியும் .ஆக கூடுதலாக மூன்று விருப்பு வாக்குகளை ஒருவர் செலுத்தலாம் .அந்த மூன்று விருப்பு வாக்கும் ஒரே பிரிவில் போட்டியிடுபவர்களுக்கு செலுத்த முடியாது . ஒரு பிரிவில் ஒருவருக்கு மட்டுமே மட்டுமே விருப்பு வாக்கு செலுத்த முடியும்கட்டாயமாக மூன்று விருப்பு வாக்கு செலுத்த வேண்டும் என்றும் இல்லை. விரும்பினால் ஒரு பிரிவில் இருந்து ஒருவருக்கு மட்டும் செலுத்தி விட்டு வரலாம்விருப்பு வாக்கின் அடிப்படையில் முதல் 18 க்குள் வருபவர்கள் பிரதிநிதியாக தெரிவாவார்கள்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கின்ற தேர்தல் நிலையங்கள் 👇
*வாக்காளர் அடையாள பத்திரம்/Voter Identification
Photo Id with Address Proof or Photo Id and Address Proof
22/04/2019
உரிமையை ஊமையாக்காதீர்!
எழுவோம் தேசியம் நோக்கிய வாக்காளராய்!
வென்றாக வேண்டும் தமிழ்
ஒன்றாக வேண்டும் தமிழராய்
பொதுத்தேர்தல் ஏப்ரல் 27
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
2 Lakeside Drive
London
NW107FQ
