U Vasuki

U Vasuki

Share

Madurai (Thoonga Nagaram) West Candidate - National Vice President of All India Democratic Women's Association (AIDWA), Central Committee Member of CPI(M). U.

Vasuki is an Indian politician and trade unionist. She is a Central Committee member of the Communist Party of India (Marxist), Tamil Nadu Party State Secretariat member and Tamil Nadu State General Secretary of the All India Democratic Women's Association.

Photos from CPIM Tamilnadu's post 29/10/2025
15/10/2025

கியூபாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி அவர்களுக்கு கியூபாவின் ஹவானா ஜோஸ் மார்ட்டி விமான‌ நிலையத்தில் கியூப பெண்கள் சம்மேளன தேசிய செயற்குழுவின் சார்பில் மலர் கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் பெண்கள் அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்த கலந்துரையாடலும் நடைபெற்றுள்ளது.

03/10/2025

காசா இனப்படுகொலைகளை கண்டித்து சார்பில் ஆர்ப்பாட்டம்.

08-10-2025 புதன் கிழமை, காலை 10.00 மணி, ராஜரத்தினம் ஸ்டேடியம், எழும்பூர், சென்னை

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Chennai