TGTE UK Sports - விளையாட்டு விழா

TGTE UK Sports  - விளையாட்டு விழா

Share

பிரித்தானிய நாடு கடந்த தமிழீழ அரசாங் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் ஞாபகார்த்தமாக பிரித்தானிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நடாத்தும் விளையாட்டு விழா 2017.

"Mullivaikkal Remembrance day " "May 18 2009" by TGTE 2020 16/05/2020

வணக்கம் அனைவருக்கும்.

*முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவாக (may 18)*

தற்கால சூழ்நிலையில் இம்முறை மக்கள் ஒன்றுகூடி தமிழீழ தேசிய துக்கநாளை (மே 18) நினைவுகூர முடியாத தாம் நிலைக்கு covid 19 காரணமாக தள்ளப்பட்டுள்ளோம்.

அந்த வகையில் பிரித்தானியாவில் உள்ள NHS மருந்துவமனை சுகாதாரப் பணியாளர்களுக்கும், Care Home மூதாளர்களுக்கும் எமது மனிதநேயத்தினை வெளிக்காட்டும் வகையில் *Remeberence of Tamils Genocide - may 18* நினைவுகூறலுடன் உணவுப்பொதிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்க உள்ளோம்.

அனைத்து மக்களிடமும் தொண்டர்களிடமும் அன்புரிமையுடன் இத் திட்டத்திற்கு உங்களால் முடிந்த உதவித் தொகையை கீழ் காணும் இணைப்பில் சென்று செலுத்தி உங்களின் பங்களிப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

https://www.eventbrite.co.uk/e/mullivaikkal-remembrance-day-may-18-2009-by-tgte-2020-tickets-105512789594

நன்றி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

"Mullivaikkal Remembrance day " "May 18 2009" by TGTE 2020 MULLIVAIKKAAL REMEMBRANCE DAY ON MAY 18,This year we are going to remember Tamils Genocide day by donating to Covid-19 NHS frontline Staff

Photos 21/11/2019

22/11/2019
வெள்ளிக்கிழமை
நேரம் - 11:45AM - 3:30PM
Unit 6, 2 Moorfields
53 Dale Street
Liverpool
L2 2BS

24/11/2019
ஞாயிற்றுக்கிழமை
நேரம் - 10AM - 3PM
Edgware Community Hospital
Burnt Oak Broadway
Edgware
HA8 0AD

24/11/2019
ஞாயிற்றுக்கிழமை
நேரம் - 12PM - 3PM
Southall Sports Centre
Beacons Field Road
Southall
UB1 1DP

24/11/2019
ஞாயிற்றுக்கிழமை
நேரம் - 8:30AM - 3PM
Tooting Donor Centre
75 Cranmer Terrace
Tooting
SW17 0RB

Want your business to be the top-listed Government Service in Wembley?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


227 Preston Road
Wembley
HA98NF