18/09/2022
பீம்ஜி 😁
ஏதோ அதிகாரம் அவர் கையில் குடுக்கப்பட்டு, அவர் சுயமாக தான் சட்டத்தை வரைவு செய்தார் என்று ஒரு கூட்டம் பிதற்றி கொண்டிருக்கிறது
அம்பேத்கார் இந்து மதத்தை ஏன் கடுமையாக சாடினார்
இந்து மதத்தில் இருந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தீண்டாமை என்ற பெயரில் பல்வேறு கொடுமைகளை சந்தித்தனர்
அதற்காக தான் பௌத்த மதத்தை தழுவுங்கள் என்றாரா
அது தான் இல்லை
பௌத்தம் அமைதி மார்க்கம், அதை தழுவிக்கொண்டால் தான் உங்களுக்கு நல்லது என்று மதமாற்ற வேலையில் நேரடியாக ஈடுபட்டவர்
பௌத்தம் அமைதி மார்க்கமா 😂
இன்று ஒட்டு மொத்த உலகத்தையே ஆள துடிக்கும் ஒரு கூட்டத்தின் வெளி வேசமே பௌத்தம்
இன்று நடக்கும் அனைத்தும் என்றோ ஒரு நாள் தீர்மானிக்க பட்டது தான்,
அப்படி என்றால் அவரை இயக்கியது யார்
சந்தேகமே இல்லை ஒற்றைக்கண் கூட்டமே தான், அவர்கள் வடிவமைத்து குடுத்த சட்டத்தை அமல் படுத்த அவர்கள் வைத்து கொண்ட ஒரு பிரிமேசன் தான் நம்ம பீம்ஜி 😁😁
அவரிடம் அதிகாரம் இருந்தது உண்மையென்றால் ஏன் ஒடுக்கப்பட்டவர்களை சலுகைகள் என்ற பெயரில் ஏன் அதிகாரம் கிடைக்காமல் செய்ய வேண்டும்
பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கும் படி ஓர் சட்டத்தை எழுதி விட்டு அதில் இருந்து குற்றவாளி எப்படி தப்பித்துக்கொள்ளலாம் என்ற வழியையும் சேர்த்து தான் சட்டம் இயற்றி கொடுத்து இருக்கிறார்
இதற்கு தான் முன் கூட்டியே அம்பேத்காரின் கொள்கைகளையும், மத மாற்ற வேலையயும் கடுமையாக எதிர்த்தார் இரட்டைமலை
ஒரு வேளை அவர் 1950 வரைக்கும் உயிரோடு இருந்திருந்தால், இன்றைய அதிகாரம், சட்டம் இந்த இரண்டும் ஒடுக்கப்பட்டவர்களின் கையில் இருந்திருக்கும்
எனவே அம்பேத்கார் தான் எல்லாத்தையும் கொண்டு வந்தார்ன்னு உருட்டுறத விட்டுட்டு, இரட்டைமலை சீனிவாசன் வரலாறை ஒரு முறை புரட்டுங்கள்
ஒற்றைக்கண் கூட்டத்தின் பங்காளி அம்பேத்காரை பற்றி உணர்ந்து கொள்வீர்கள்
கிழவன் 🔥🔥🔥
02/09/2022
அம்பேத்கர் பெரியார் பௌத்தம் என்று எதன் பின்னும் மண்டி இடாமல் தன் திறமையால் மட்டுமே பல கோடி மக்களுக்கு யாதுமானவாய் வளம் வரும் ஒருவர் தான் எங்கள் இசைஞானி
சில வருடங்களுக்கு முன்பு முகநூலில் ஒரு காணொளி கண்டேன்
ஓர் பிராமணர் மரணத்தின் இறுதி சடங்கு நடைபெறும் வேளையில்
கண்ணே கலைமானே பாடலை வாசித்துக் கொண்டு இருந்தார்கள்
எந்த அளவுக்கு இசைஞானியின் இசை அவர் மனதிற்கு நெருக்கமாக இருந்திருந்தால் இதுபோல் ஓர் நிகழ்வு நடந்திருக்கும்
இசைஞானி என்பவர் கடல் போன்றவர் அவரை சாதி அரிப்பு எனும் சாக்கடைக்குள் அடைக்கப் பார்த்திருக்கிறார் இயக்குனர்
காலா கபாலி மெட்ராஸ் போன்ற திரைப்படங்களில் ரசிக்க முடிந்த ரஞ்சித் அவர்களை இத்திரைப்படத்தில் சகித்துக் கொள்ள முடியவில்லை
உங்களுக்கு மற்றொரு நிகழ்வை நினைவு கோருகிறேன்
சில வருடங்களுக்கு முன்பு
பறையர் சமூகத்தைச் சேர்ந்த ஏழை பணக்கார ஜோடிகள் ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டனர்
அதற்காக ஏழை பறையர் பெற்றோர்களை கரண்ட் கம்பத்தில் கட்டி வைத்து உதைத்தனர்
இதைப் பற்றி ஊடகமும் பெரிதாக பேசவில்லை துண்டு செய்தியுடன் நிறுத்திக் கொண்டது
மற்றொரு சம்பவம்
பறையர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் சக்கிலியர் சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை காதலிப்பது தெரிந்து அங்கு ஓர் கலவரம் ஏற்பட்டது
இதுவும் செய்தித்தாளில் ஓர் ஓரமாக வந்த செய்தி தான்
திருவாளர் ரஞ்சித் அவர்களே நீங்கள் ஏன் இது குறித்து படம் எடுக்கக் கூடாது?
காலா திரைப்படத்தில்
சங்கிகள் ஓர் சேரியில் வன்முறை / கலவரம் செய்து கொண்டு இருப்பர்
அப்போது அதில் ஒருவன் ஓர் பெண்ணின் பேண்ட்டை உருவி விடுவான்
அப்போ அந்த பெண்
பேண்ட் எடுக்காமல்
அருகில் இருந்த கட்டையை எடுத்து அவனை தாக்க முற்படுவாள்
இது போன்ற காட்சிகள் தான் ரஞ்சித் தற்போதைய தமிழ் சமூகத்திற்கு தேவை
அதை விடுத்து
யார் கூட வேண்டுமானாலும் கட்டி பிடிக்கலாம் முத்தம் கொடுக்கலாம்
ஆணும் பெண்ணும் ஒரே கட்டிலில் எந்த ஒரு பேதமும் இன்றி படுத்து தூங்கலாம் என்று ஓர் மாய உலகை கட்டமைப்பதெல்லாம்
அருவருப்பின் உச்சம்
இதனால் சீரழிவது ஓர் பெண் வாழ்க்கை தான்
கடந்த இருபது ஆண்டுகளில் கருக்கலைப்பு எவ்வளவு தூரம் உயர்ந்துள்ளது என்று அறிவீரா
உங்களுக்கு என்ன
படம் ஓடனும்
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறேன் எனும் பெயரில் சீரழிக்கனும் அவ்வளவு தான்
ஆனால் பாதிக்கப்பட இருப்பதோ நம் வீட்டு பிள்ளைகள் தான்
அனைத்து சாதியினரும் தான்
ஓர் கரு கலைக்கப்படும் பட்சத்தில் அந்த சாபம்
அந்த ஆண் பெண் அதை செய்த மருத்துவர் என்று யாரையும் சும்மா விடாது
இதனால் வாழ்வில் தடுமாறி நிற்பவர்கள் எத்தனை பேர் தெரியுமா
இது போன்ற சமூக சீரழிவு திரைப்படத்தை நிறுத்திக் கொள்வது நலம் ரஞ்சித்
#நட்சத்திரம்_நகர்கிறது அழிவை நோக்கி
கனத்த இதயத்துடன்
31/08/2022
ஓரின சேர்க்கை என்பதற்கு உண்மையான பெயர், ' #வரை_முறையற்ற_காமம்' என்பதை சொல்லிக் கொடுக்காமல் அதை ஏதோ புனிதமான காதல் என்ற பெயரில் படம் எடுத்து,
பல இளைஞர்களின் வாழ்க்கையையும்,
பல பெற்றோர்களின் கனவுகளையும்,
பல உண்மையான ஆண், பெண்களின் குடும்ப வாழ்வியலையும் நாசம் செய்வதற்கு பெயர்,
புரட்சி...
புண்ணாக்கு...
புது டிரெண்ட்டு... 🤦🏻♂️
குடும்ப வாழ்வியலை கெடுக்கும் 💩 தெலுங்கு சக்கிலியர் #ரஞ்சித் என்ற புடலங்காய் கூத்தாடி...
🤦🏻♂️👭👬💰💰☠️☠️
முறையற்ற ஓரினகாமம்,
இச்சமூகத்தில்
#ஆண்_பெண் உறவுகளையும், #குடும்ப_வாழ்கையையும்,
அழிக்கும் நஞ்சு...!
25/08/2022
இன்றைய தினமணி நாளிதழ் செய்தி:
சோழர் கால ஆறு உலோக சிலைகள் அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு.
கள்ளக்குறிச்சி சிவபெருமான் கோயிலை சேர்ந்த சோழர் கால ஆறு உலோக சிலைகளை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சியில் உள்ள வீரசோழபுரம் பகுதியில் அருள்மிகு நாரீஸ்வரர் என்ற சிவபெருமான் திருக்கோயிலில் இருந்து ஆறு உலோக சிலைகள் 1960 ஆம் ஆண்டு திருடப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கின் மூலம் கடந்த 2018 ஆம் ஆண்டு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சிலைகளைத் தேடும் பணியில் ஈடுபட்ட சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த இராஜேந்திர சோழன் காலத்து ஒன்பது வெண்கல சிலைகளை புதுவை இந்தோ பிரெஞ்ச் நிறுவனம் ஆவணப்படுத்தியதை அதிகாரிகள் அறிந்து கொண்டனர்.
அது தொடர்பான விவரங்களைக் கடிதம் மூலம் அனுப்பி ஆவணங்களை ஆய்வு செய்தபோது சிலைகள் தொடர்பான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை" பிரெஞ்சு இன்ஸ்டிடியூட் ஆப் பாண்டிச்சேரி" அளித்துள்ளது. குறிப்பாக நடராஜர் சிலை, திரிபுராந்தகர் சிலை, திரிபுரசுந்தரி சிலை, வீணா தர தட்சிணாமூர்த்தி சிலை, சுந்தரர் மற்றும் அவரது மனைவி பரவை நாச்சியார் சிலை ஆகிய புகைப்படங்களை அளித்தது.
இதனை அடிப்படையாக வைத்து சிலை ஆர்வலர்கள், சிலை சேகரிப்பாளர்கள் ஆகியோரிடமும் குறிப்பாக சிங்கப்பூர் விஜயகுமார் என்ற சிலை ஆர்வலர் உடன் சேர்ந்து இணையதளத்தில் தேடுதலில் ஈடுபட்டனர். குறிப்பாக அமெரிக்காவில் உள்ள வாஷிங்டனில் ‘freer sackler music of art’ என்று அருங்காட்சியத்தின் இணையதளத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது, இரண்டாம் உலகப் போர் ஆவண ஆதாரங்களை வைத்து 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுந்தரர் மற்றும் மனைவி பரவை நாச்சியார் சிலை அருங்காட்சியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றப்பட்டதைக் கண்டுபிடித்தனர். இந்த சிலைகள் வீரசோழபுரம் சிவன் கோயிலில் இருந்து திருடப்பட்ட சிலைகள் என்பதையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதேபோன்று ஆய்வு மேற்கொண்டதில் அமெரிக்காவில் உள்ள கிறிஸ்டின் ஏல நிறுவனத்தில் கடந்த 23ஆம் ஆண்டில் 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த, இரண்டரை லட்சம் முதல் மூன்றரை லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புடைய நடராஜர் சிலையும், கடந்த 2013 ஆம் ஆண்டு பத்தாம் மற்றும் பதினோராம் நூற்றாண்டு காலக்கட்டத்தை சேர்ந்த சுமார் நான்கு லட்சம் முதல் 6 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்புடைய வீனாதாரா தட்சிணாமூர்த்தி சிலையும் ஏலத்தில் வாங்கப்பட்டது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதேபோன்று அமெரிக்காவில் ஓஹீயோ என்ற இடத்தில் க்ளீவ்லாண்ட் மியுசியம் ஆஃப் ஆர்ட்டில் திரிபுராந்தகர் சிலை மற்றும் திரிபுரசுந்தரி சிலை ஆகியவை அந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகைப்படம் பதிவேற்றப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஆறு சிலைகளின் புகைப்படத்தைக் கும்பகோணம் நீதிமன்ற கூடுதல் தலைமை நடுவர் மூலம், சென்னையில் உள்ள தடயவியல் துறை நிபுணர்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது
ஆய்வு மேற்கொண்டதில் வீரசோழபுரம் சிவபெருமான் கோயிலில் இருந்து திருடப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புடைய சிலைகள் என்பது உறுதியானது. இதனையடுத்து இந்திய அமெரிக்க பரஸ்பர குற்றவியல் பரஸ்பர சட்ட உதவி அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மத்திய அரசின் மூலம் அமெரிக்க அரசிற்கு ஆறு சிலைகளையும் மீட்பதற்கான கடிதத்தை அனுப்பி உள்ளது.
24/08/2022
கழிவுகள் சரியாக வெளியேற
ஒத்துழைத்தால் உடலில் நோயில்லை..
-சித்த மருத்துவம்..!
ஆனால் இங்கு கழிவு வெளியேற்றமே
நோயாக பார்க்கப்படுகிறது..
-ஆங்கில மருத்துவம்..!!
உடம்புக்குள்ளே இருந்தா ஆபத்து என்றுதான் உடம்பே கஷ்டப்பட்டு மூக்கு வழியா சளியை வெளியே அனுப்புது. உடனே நாம ரொம்ப புத்திசாலித்தனமா ஒரு VICKS ACTION 500 (ALREADY BANNED in INDIA) Tablet போட்டு சளியை வெளியே வரவிடாம அப்படியே Block செய்துட்டு உடம்பு உள்ளேயே Store செய்றோம்.
(நானும் Once upon timeல ரொம்ப decentஆ ( Decent ல ரொம்ப Decent நான்) இந்த தப்பைத்தான் செய்துட்டு இருந்தேன். அப்புறம் உடம்பை பத்தி படிச்ச பிறகு, இந்த மாத்திரை எவ்வளவு துரோகம் நமக்கு செய்யுதுன்னு புரிஞ்சிக்கிட்டேன், நான் மாறிட்டேன்)
அது அப்புறம் நெஞ்சு சளியா மாறி TB. Asthma , பக்கவாதம்ன்னு, அதை கவனிக்காம விட்டு அது Cancer ஆ மாறிடும்.
அப்புறம் ஊர் Fulla போய் சொல்றது. எனக்கு எந்த கெட்டபழக்கமும் இல்லை எனக்கு எப்படி கேன்சர் வந்ததுனு தெரியலையே , வெத்தலை கூட போடமாட்டேனே, வெத்தலை போடுறது ஏதோ தப்பு மாதிரியே ஊர் முழுக்க சொல்றது..
உடலில் கெட்ட உபாதைகளை வெளியேற்ற உடல் தன்னைத்தானே சரிசெய்ய சில உடல் உபாதைகள் உருவாகும் அதுவே தலைவலி காச்சல், சளி, பேதி..
சளி , வாந்தி, காச்சல், பேதி ன்னு எது வந்தாலும் Tablets போட்டு நிப்பாட்டுறது,
பீடி சிகரெட் குடி கெட்டது ஆபத்தானது
அதை நல்லதுன்னு சொல்றது.?!
"கழிவின் தேக்கம் நோய்"
உஷாராக இருங்க... இயற்கை சித்த மருந்து எடுத்துக்கோங்க
20/08/2022
#கண்குவளை :
எலக்ட்ரானிக்ஸ் கதிர்வீச்சு,
எல்லோரையும் கெடுக்கும் ஆல்கஹால் என கண்களுக்கும் கல்லீரலுக்கும் நாம் செய்யும் துரோகத்துக்கு மிகச்சிறந்த
பரிகாரம் இது.
கண்ணுக்கும் கல்லீரலுக்கும் பிராணசக்தியை அள்ளிக்கொடுக்கும்
மிகச்சிறந்த மிகவும் எளியமுறை...
19/08/2022
குழந்தையில்லாதவர்களே ஒரே ஒருமுறை மருத்துவமனையை ஒதுக்கிவிட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்..!
நம்ம ஊரு கள்ளி பழம் என்று சொல்லக்கூடிய
சப்பாத்தி கள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும் நெருங்க விடாது.
நாம் எப்படி அழகு ரோஜாவை எடுக்கும் போது முள் குத்துமோ, அதுபோல் இதில் நூறு மடங்கு முள் அதிகம் இருக்கும். அதனால் துரட்டிக் கொண்டு இந்த பழத்தை பறிக்கவும்.
இந்த கள்ளி பழத்தை பறித்ததும், அப்படியே சாப்பிடமுடியாது. அந்த பழத்தின் மேல் கண்ணுக்கு தெரியாத பூமுள் ஆயிரக்கணக்கில் இருக்கும். அதனால் துணியில் எடுத்து அந்த பழத்தை தரையில் உள்ள கல்லில் தேய்த்து மேலே உள்ள முள்ளை போக்கவும்.
பின் கவனமாக பழத்தை பிரித்தால் உள்ளே, நட்சத்திர வடிவில் தொண்டை முள் இருக்கும். அப்படியே சாப்பிட தொண்டையில் அந்த முள் சிக்கி அதிக சிரமத்தை தரும்.
அந்த தொண்டைமுள்ளை எடுத்து வெளியே போட்டு விடவும். பின் மெதுவாக உள்ளே உள்ள பழத்தை சாப்பிட அதிக விதையும், நல்ல இனிப்பு சுவையும், நல்ல சிவப்பு நிறமும் கலந்து இருக்கும்
இதை சாப்பிட இதயம் சீராக துடிக்கும். இரத்த விருத்தி உண்டாகும் ஆணுக்கு அனுக்கள் அதிகரிக்கும். பெண்களுக்கு கரு முட்டை நன்றாக வளரும். கருவுற்ற பெண்கள் இந்த பழம் சாப்பிட்டால் குழந்தை நல்ல சிவப்பு நிறத்துடனும், நல்ல கோபம், ரோசத்துடனும் இருக்கும்.(குங்குமப் பூவை விட மிகச் சிறந்தது) கற்றாழைப்பழம் ஆடு, மாடு மேய்பவர்கள் தான் அதிகம் சாப்பிடுவார்கள், மற்றவர்களுக்கு இந்த பழம் கிடைக்காது.
இந்த பழம் சாப்பி toட ஆண்மை அதிகரிக்கும். கருப்பை சுத்தம் ஆகும். வாரத்தில் மூன்று முறை இதனை எடுத்துக் கொண்டால் Pics என்ற நீர்கட்டி தானாக அழியும்.(இதனை எடுக்கும்போது பெண்கள் இனிப்பு பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது. நன்றாக நடைப்பயிற்சி செய்ய வேண்டும்) எல்லோருக்கும் நல்லது செய்யும் பழம் இது.
குறிப்பு :
இந்த பழத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிடக்கூடாது.
15/08/2022
கொஞ்சம் கல் உப்பு
கொஞ்சம் புளி
அதைவிட ( ரொம்ப )
கொஞ்சம் கொம்பு மஞ்சள் பொடி
மூன்றையும் தண்ணீரில் கரைத்து
காய்கறி /பழங்களை 20 நிமிடங்கள் ஊறவைத்து
பின்னர் சமைத்தால் உண்டால் நல்லது.
அவற்றின் மீது தெளிக்கப்பட்ட
பூச்சி மருந்து /கெமிக்கல் எல்லாம் 75% நஞ்சு முறிக்கப்பட்டுவிடும்.
அப்போ மீதி 25%...?
Relay ஓட்டங்களில் அடுத்தடுத்த வீரர்கள் பொறுப்பை/கடமையை தூக்கிட்டு ஓடுவதுபோல
அந்த மீதி 25% நஞ்சை நமது உடலறிவு பார்த்துக்கொ(ள்ளு)ல்லும்... நன்றி.
15/08/2022
நாங்க எல்லாம் School படிக்கும் போது இந்த சுதந்திர தினம்...
குடியரசு தினம்..
சனிக்கிழமை...ஞாயத்துகிழமை-லை வந்துட கூடாதுனு கடவுளை வேண்டினவங்க..😊😊
14/08/2022
#மரப்பாச்சி #பொம்மை #மகிமை
அந்தக்காலத்தில் வீட்டில் மகனுக்கோ அல்லது மகளுக்கோ திருமணம் ஆகவில்லை திருமணதடை உள்ளது என்றால் இந்த மரப்பாச்சி பொம்மையை வைத்து பொம்மை கல்யாணம் என்றுசெய்து தெரிந்தவர்களை அழைத்து சாப்பாடு போடுவார்கள்
#அன்னதானத்தைவிட சிறந்த தானம் இல்லை. ஆகையால்
பொம்மைக் கல்யாணம் மூலம் அன்னதானம் செய்வதன் பலன் உடனே திருமணம் கை கூடும்.
சரி திருமணம் ஆகிவிட்டது. பெண்னுக்கு சீர் கொடுக்கும் போது மரப்பாச்சி பொம்மைகள் வைப்பார்கள். காரணம்
அந்தப்பெண் அந்த பொம்மைகளையே
தன் தாய் தந்தையாக நினைத்து அவர்கள் கூட இருப்பதாக உணர்வாள்
காரணம் அந்தக் காலத்தில் போட்டோக்கள் கிடையாது.
சரி குழந்தை பிறந்து விட்டது
அந்த குழந்தைக்கு ஜலதோஷம் பிடித்தால் மரப்பாச்சி பொம்மையை சந்தணக் கல்லில் வைத்து தேய்த்து அதை தாய்ப்பாலில் குழைத்து விளக்கில் சூடு காட்டி அதை நெற்றியில் பத்து போட்டால் ஜலதோஷம் நீங்கி குழந்தை அயர்ந்து தூங்கும்.
பெரியவர்களுக்கு கட்டி வந்தால் கூட இது போல் தேய்த்து கட்டி மேல் தடவுவார்கள்.
சரி குழந்தை வளர்ந்து பல்லால் கடிக்கும் நிலை வரும் போது பல மருத்துவ குணங்கள் உள்ள பல்வேறு மரங்களால் ஆன மரப்பாச்சியை குழந்தையிடம் விளையாடக் கொடுப்பார்கள். அதை குழந்தை கடிக்கும் போது அதன் மருத்துவகுணம் உள்ளே சென்று நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் .
சரி அடுத்தது இனி மரப்பாச்சி பொம்மையை மற்றவர்களுக்கு பரிசாக வாங்கிக் கொடுங்கள். வீட்டில் அலங்காரப்பொருளாக அலமாரியில் வாங்கி வையுங்கள்.❤👍
14/08/2022
அன்றிருந்த எந்தெந்த மிட்டாய் மற்றும் இதர இனிப்பு வகைகள் இப்போது கிடைப்பதில்லை?
இங்க என்ன மாறிட்டுனு நினைக்கிறீங்க? அட நம்ம சூடம் மிட்டாய் தான் Mentos-னு மாறியிருக்கு அவ்ளோதான்.
சரி வாங்க அப்டியே நம்ம பள்ளிக்கூடத்து பக்கம் போயிட்டு நம்ம தொலைச்ச நம்ம ஆரஞ்சி மிட்டாய்ல இருந்து பொறி உருண்டை வரைக்கும் சாப்டுட்டு வருவோம்.
அப்பப்ப கேட்பேன் எங்க நாம போறோம்னு… இஸ் ஸ்கூலுக்கு-னு கரெக்ட்டா பதில் சொல்லணும் ஒகே.
எங்க நாம போறோம் ?
வெரி குட் …. இஸ் ஸ்கூலுக்கே தான்….
அன்றிருந்த எந்தெந்த மிட்டாய் மற்றும் இதர இனிப்பு வகைகள் இப்போது கிடைப்பதில்லை ?
இந்த கேள்விக்கான பதில் அங்க தான் இருக்கு. வாங்க நண்பர்களே எல்லாரும் ஒன்றாய் போலாம்.
காலமே எழும்புறதுக்கு முன்னாடி ஒரு சத்தம் கேட்கும் அட நம்ம கிரிச்சா முட்டாய் அண்ணன் தான்…அத வாங்கி கைல வாட்ச் கட்டிட்டு…, சுவைத்து சுவைத்து பார்த்தேன் !!!!!!! ... உன்னால் தானே நானே டிக்..டிக்..டிக் என்று வாழ்கிறேன்.
சுத்து முட்டாய் ஞாபகம் இருக்கா ?
அந்த முட்டாய்ய தின்னுட்டோம்னா, சுத்த முடியாது. அதுக்காகவே அத அப்பப்ப நக்கி பார்த்துட்டு மறுபடியும் எடுத்து சுத்திட்டு, அத முழுசா சாப்பிடவும் மனசு வராம ஐயோ நாங்க பட்ட பாடு இருக்கே… ப்ப்பா என்ன வாழ்க்கைடா சாமி ???
ஜவ்வு மிட்டாயை மறக்கவா முடியும் சொல்லுங்க? ஜவுக்கு ஜவுக்குனு சவச்சி பல்லுல ஒட்டிக்கும் . நாக்கு கலரா மாறிடும்.ஏய், பாரு பாரு எனக்கு தான் நல்ல கலர் ஆகிருக்குனு காமிச்சிட்டு..,
துட்டு முட்டாய்யை மறந்தோம் அவ்ளோ தான். அந்த வயசான தாத்தா கடைக்கு போயி எந்த முட்டாய்ல துட்டு வெளிய தெரியுதுனு பார்த்து வாங்கி அய்யோ அந்த முட்டாய்க்குள ஒளிந்திருந்த அந்த ஒரு ரூபாய் எல்லாம் அதிசயம்!!!!!!!!!!! அதிசயம் !!!!!!!!!!! இப்ப ஒரு கோடி ரூபாய் லாட்டரி விழுந்தா கூட இவ்ளோ சந்தோசத்தை தருமானு தெரியல எனக்கு.
சொல்ல மறந்துட்டானே நம்ம சிலேட்டு குச்சி (பலப்பம்) மிட்டாயை.
Gems மிட்டாய் எல்லாம் நம்ம பள்ளி மிட்டாய்ய பார்த்து தான் காப்பி அடிச்சிருப்பாங்களோ என்னவோ?
தெரியுதா என்னனு ? சந்தோசமா இருக்குல்ல…எனக்கும் தான்.
நம்ம பாக்கு மிட்டாய்… வரம். அந்த மிட்டாய், நம்ம நிஜம் பாக்கு எல்லாம் சாப்டுட்டு uffu uffu-னு ஊதுவோம் ஒரு சுப்பாரி பாக்கு வாசம் வரும் .ஆஹா !!! என்ன ஒரு ஆனந்தம் ?????
இது கூட, நம்ம தேன் மிட்டாய், கடலை மிட்டாய், மணிலா
13/08/2022
கொடி பறக்குதா....
முகநூலில் பல நண்பர்கள் தன் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி வைத்து போட்டா போட்டிருந்தத பார்க்கும்போது மிகவும் மகிழ்வாக இருந்தது.... என்னைக்கும் இல்லாம இந்த வருஷம் மட்டும் வீட்டில் கொடி ஏத்தாம இனிமே ஒவ்வொருவருடமும் கொடியேற்றத்துடன் துவங்குங்க.... எப்படி இருந்தாலும் இது நல்ல விஷயம்...
வேறு சிலர் நாட்டு நடப்பு சரியில்லை இன்னபிற வேறு காரணத்துக்காக கொடியேற்றலை ,அப்பறம் கொடி ஏத்தினாதான் தேசபற்றா அப்படின்னுலாம் பேசிருந்தாங்க.... அதை பற்றி யாரும் வருத்தபடாம கடந்து சென்றால் போதுமானது.... ஏனெனில் எல்லாருக்கும் எல்லாமும் சொல்லிட்டு இருக்கறது வேஸ்ட்....
சரி... இன்னைக்கு மட்டும்தான் கொடியேற்றமா அப்படின்னா ...இல்லை...
நாம எப்பவும் கொடியேற்றதுடந்தான் எல்லா விஷேஷத்தையும் கொண்டாடிருக்கோம்... ஆமா ...உண்மை.... கோவில் எந்த உற்சவம்னாலும் பாருங்க.... கொடியேற்றத்துடன் விழா ஆரம்பித்ததுன்னு சொல்லுவாங்க...
கொடியேற்றம் ஒருவனுக்கு ஜெயத்தை தரும்.. தைரியத்தையும் நம்பிக்கையையும் தரும்.கெட்டதை விலக்கும்ன்னு சொல்லுவாங்க... அதே போல இந்த நாடு மெம்மேலும் சிறப்படையனும்ன்னு பகவானை பிராத்தனை செய்து கொடியேற்றி சுதந்திர விழாவான உற்சவத்தை கொண்டாடி வீரர்களின் தியாகத்தை போற்றுங்கள்...
சும்மா நான் சொல்லல....
இந்திரத்வஜன் - இந்திரரின் கொடி
குக்குடத்வஜன் - சேவற்கொடி கொண்ட முருகர்
வ்ருஷபத்வஜன் - ரிஷபகொடி கொண்ட சிவன்.
கருடத்வஜர் - கருடகொடி கொண்ட பெருமாள்.
சிம்ம கொடி கொண்ட அம்பாள்
சூரிய கொடி கொண்ட சூரிய குல தோன்றல்கள்..
சேரனுக்கு வில் கொடி
பாண்டியனுக்கு மீன் கொடி
சோழனுக்கு புலிகொடி
சாஸ்தாவுக்கும் அய்யனாருக்கும் அஸ்வ கொடி
மஹாபாரதத்தில் கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கொடி
பீஷ்மருக்கு ஐந்து நட்சத்திரம் பதித்த பனைமரக்கொடி - வெண்மை பட்டில்
அஸ்வத்தாமனுக்கு சிங்கத்தின் வால்கொடி
கமண்டலங்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்வர்ணமயமான வில்லுடன் கூடியகூடியது துரோணரின் கொடி
ஸர்பத்தை கொண்டது துரியோதனனின் கொடி
கிருபாச்சாரியருக்கு ரிஷப கொடி..
ஜயத்திரதனுக்கு பன்றி கொடி
களிங்கதேசத்து ராஜாவுக்கு அக்னி ஸ்வரூப கொடி
அபிமன்யூவிற்க்கு கோங்கு எனபடும் மரத்தால் ஆன கொடி
திருஷ்டத்யும்னனுக்கு கோவிதாரம் எனப்படும் ஒருவகை மரகொடி..
அர்ஜுன மஹாராஜாக்கு வாயுபுத்திரன் அனுமனை கொண்ட கொடி....
இப்படி ஒவ்வொரு கொடிக்கு பின்னாடியும் ஒவ்வொரு வரலாறு இருக்கு... சும்மா தக்காளிக்கு விலை பத்தல உப்புக்கு உரம் பத்தல இருக்குங்கறக்காகவெல்லாம் நாட்டின் கொடியை ஏத்தாம இருக்க முடியாது.... ஏன்னா இந்திய நாட்டுக்குன்னு ஒரு கொடி இருக்கு அந்த கொடிக்கான வரலாறு இருக்கு... யார் சொன்னாலும் சொல்லலைனாலும் இனி வருடம்தோறும் கொடியேற்றுங்கள்....
மஹாபாரதத்தில் ஒரு வார்த்தை உண்டு....
அந்த அகண்ட பரந்த சேனைக்கு நடுவில் கவுரவர்களின் சேனை பயந்து நடுங்கி ஓடியது அந்த பாண்டவர்களின் நடுவனாக உள்ள அந்த தனஞ்செயனின் கொடியை கண்டுதான்.... அந்த கொடி எவ்வளவு தூரத்தில் எதிரிகள் சேனை கண்டாலும் அவர்கள் ஈரகொலைகள் நடுங்குமாம்.... அப்பேர்பட்ட புகழுடையது அந்த வானர கொடி....
கொடிய பிடிச்சுட்டே இறந்தார் கொடிகாத்த குமரன்.. இப்பேர்பட்ட தியாகிகள் சொன்னா கேக்கலாம்... கண்ட புரைபைல் பிச்சர வெப்பாங்களாம் ஆனா தேசிய கொடிய வைக்க மாட்டாங்களாம்.... என்னாங்கப்பா ... உங்க நியாயம்???
உங்க பாவத்த தொலைக்க கோவிலுக்கு போனா அங்கேயும் போய் முன்னாடி கொடிமரத்துகிட்டதாங்க சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யனும்...இத பார்த்து அந்த தெய்வமே சிரிக்கும்.... அங்கேயும் கொடிதான்....
மேலே சொன்னது போலதான்.... கொடி ஜெயத்தை கொடுக்கும்.. பகைவரை ஜெயிக்கும். வெற்றியை கொடுக்கும்... நேர்மையை பிரதிபலிக்கும்... அந்த கொடிக்காகதான் எல்லையில் நம் காவல் தெய்வங்கள் நிற்க்கின்றது... கொடியை அவமதித்தவனிடம் இருந்து விஜய லக்ஷ்மி விலகுவாள்...அவன் தோல்வி உறுதி...
ஆதலால் கொடியேற்றத்துடன் சுதந்திர தின உற்சவம் ஆரம்பிச்சுடுச்சுன்னு நினைச்சுக்கோங்க... நல்லது நடக்கட்டும்.
எல்லை தெய்வங்கள் ,தியாகிகளின் பாதம் தொட்டு வணங்கி கொடியேற்றி நல் நாளை நினைவு கூர்வோம்.