கழகத்தலைவர் தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மேற்கு மாவட்ட கழக செயலாளர் அரசியல் பண்பாளர் ஐயா இரா.ஆவுடையப்பன் அவர்களது ஆலோசனையின் படி, ஒன்றிய அரசின் தவறான வெளியுறவு கொள்கையாலும், சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாட்டை கண்டித்தும், தமிழ்நாட்டினை தொடர்ந்து வஞ்சித்து வரும் NDA கூட்டணியை கண்டித்து இன்று ஆலங்குளம் தெற்கு ஒன்றியத்தின் சார்பில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பிய போது...
Divya Manikandan - Alangulam Union Chairman
POLITICIAN
15/03/2026
14/03/2026
எங்களது ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடக்கு காவலாகுறிச்சி மற்றும் நல்லூர் ஊராட்சிகளில் ரூ. 68 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய மகிழ்வான தருணம்...
🖤❤
11/03/2026
ஊத்துமலை ஊராட்சியில் ரூ. 89.15 இலட்சம் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்ட பணிகளை துவக்கி வைத்த மகிழ்வான தருணம்...
.
🖤❤
Want your business to be the top-listed Government Service in Alangulam?
Click here to claim your Sponsored Listing.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Union Office , Tenkasi Road
Alangulam
