Ambasamudram_Municipality

Directions Contact the organization

Ambasamudram_Municipality AMBASAMUDRAM PUBLIC MUNICIPAL SERVICES

 #அம்பாசமுத்திரம் நகராட்சி சங்கரன்கோவில் ரோடு மற்றும் அண்ணாநகர் நுண் உரம் செயலாக்க மையத்தில் தயாரிக்கப்பட்ட நுண் உரம் 18...
05/10/2026

#அம்பாசமுத்திரம் நகராட்சி சங்கரன்கோவில் ரோடு மற்றும் அண்ணாநகர் நுண் உரம் செயலாக்க மையத்தில் தயாரிக்கப்பட்ட நுண் உரம் 18MT விவசாய பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டது.

29.09.2026 அம்பாசமுத்திரம் நகராட்சி வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு 59...
29/09/2026

29.09.2026 அம்பாசமுத்திரம் நகராட்சி வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு 5940 கிலோ அனுப்பப்பட்டது.




13.08.2026 அம்பாசமுத்திரம் நகராட்சி வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு 73...
29/09/2026

13.08.2026 அம்பாசமுத்திரம் நகராட்சி வீடுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மறுசுழற்சி செய்ய இயலாத கழிவுகள் சிமெண்ட் ஆலைக்கு 7380 கிலோ அனுப்பப்பட்டது.




இன்று அம்பாசமுத்திரம் நகராட்சியில் தூய்மையே சேவை 2026 செயல்திட்டத்தின்படி அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு திட...
18/09/2026

இன்று அம்பாசமுத்திரம் நகராட்சியில் தூய்மையே சேவை 2026 செயல்திட்டத்தின்படி அம்பாசமுத்திரம் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விதி 2026ன் படி குப்பைகளை நான்கு விதமாக தரம்பிரித்தல் குறித்து விழிப்புணர்வு வழங்கி, பிரித்த குப்பைகளை செயலாக்கம் செய்யும் முறை குறித்து வார்டு 5 அண்ணாநகர் நுண் உரக்குடில் மற்றும் பொருட்கள் மீட்பு அறையில் வைத்து செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது.

அம்பாசமுத்திரம் நகராட்சி வார்டு எண் 6, முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை,குப்பைகளை 4 வகையாகத் தரம் ...
17/09/2026

அம்பாசமுத்திரம் நகராட்சி வார்டு எண் 6, முத்தாரம்மன் கோவில் தெரு பகுதியில் திடக்கழிவு மேலாண்மை,குப்பைகளை 4 வகையாகத் தரம் பிரித்து வழங்குதல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Ambasamudram municipality -wednesday_wall posters removal compaign.
19/08/2026

Ambasamudram municipality -wednesday_wall posters removal compaign.






SWM rule 2016 IEC 4 bin segregation awareness to school students.
19/08/2026

SWM rule 2016 IEC 4 bin segregation awareness to school students.






Ambasamudram Municipality - Tuesday weekly sand removal campaign - Bus stand Main road.
18/08/2026

Ambasamudram Municipality - Tuesday weekly sand removal campaign - Bus stand Main road.

17.08.1026 அம்பாசமுத்திரம் நகராட்சியில் வார்டு 3 காவல்நிலைய வளாகத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.
18/08/2026

17.08.1026 அம்பாசமுத்திரம் நகராட்சியில் வார்டு 3 காவல்நிலைய வளாகத்தில் தூய்மைப் பணிகள் நடைபெற்றன.


அம்பாசமுத்திரம் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர் திரு அல்போன்ஸ் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்...
17/08/2026

அம்பாசமுத்திரம் நகராட்சியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர் திரு அல்போன்ஸ் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அவர்களால் பாராட்டி சான்றிதழ் 🏆 வழங்கப்பட்டது திரு அல்போன்ஸ் அவர்களுக்கு விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சார்பாக வாழ்த்துகளை👏 தெரிவித்துகொள்கிறோம்.

Address

Ambasamudram
627401

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ambasamudram_Municipality posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ambasamudram_Municipality:

Shortcuts

Share