BJP-Central Chennai District -"Media"

BJP-Central Chennai District -"Media"

Share

This is an official page for the Central Chennai District - Media Department. This page is Owned and maintained by secretary of Central Chennai District.

03/01/2023
13/09/2022
16/08/2022

பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நம்பருக்கு இனிய வணக்கம்.

இன்று சற்று நேரத்துக்கு முன்பு
கனல்கண்ணன் கைதை ஒட்டி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் எக்மோர் ரமடாஸ் ஹோட்டல் எதிரில் நடைபெற்றது. அதில் இந்து முன்னணி தலைவர்கள் மற்றும் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணன் கருணாகரன் மற்றும் நாராயணன் திருப்பதி சுமதி வெங்கடேசன் மற்றும் மாவட்ட தலைவர்கள் கைதாகி
சமுதாய கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஊடக நண்பர்கள் இந்த செய்தியை தங்கள் ஊடகங்களில் வெளியிடுமாறு அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

Want your business to be the top-listed Government Service in Anna Nagar?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Anna Nagar