Ariyalur District Police

Directions Website Contact the organization

Ariyalur District Police This official page will accept collective public grievances which will be redirected to relevant authorities. This platform is not for complaint.

Individual complaints can be filed via the website only.-tnpolice.gov.in Welcome to the official page of Ariyalur District Police - a platform for verified news & information related to our State. You can get involved in the following ways -
- “Like” our page and posts
- share our information, stories and pictures
- participate and support our initiatives
- leave comments, suggestions and feedback

Launched and maintained by a Dedicated Team of Police Officers, we are here to deliver information about public safety, traffic rules, road safety tips, crime & cyber crime prevention, women and child safety as well as information for tourists, night shift employees, school & college students, senior citizens and much more. This official page will accept collective public grievances which will be redirected to relevant authorities. Individual complaints can be filed via the website.

05/10/2026

காவல்துறையின் சிறந்த புலனாய்வு
நீதிமன்றம் தீர்ப்பு

சேலம் மாநகரம்: சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கில் 20 வருட சிறை தண்டனையும் ரூ.50,000 அபராதம்

கிருஷ்ணகிரி மாவட்டம்: போச்சம்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ.75,000 அபராதம்

Excellent Police Investigation: Court Verdict

Salem City: 20 years imprisonment and Rs. 50,000 fine in POCSO case at Suramangalam All Women Police Station

Krishnagiri District: 4 accused in murder case in Pochampally Police Station area sentenced to life imprisonment and Rs. 75,000 fine each

05.10.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.
05/10/2026

05.10.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதம்.
05/10/2026

போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதம்.




05/10/2026

Drive Against Drugs (DAD)

காவல்துறையின் உறுதியான நடவடிக்கை:- திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் 28 கிலோ கஞ்சா பறிமுதல்; 6 பேர் கைது. கோவை மாவட்டத்தில் 10 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்; ஒருவர் குண்டர் சட்டத்தில் கைது.

Intensive Police Action :- Trichy and Sivagangai Districts: 28 kg of g***a seized; 6 arrested. Coimbatore District: 10 kg of g***a chocolates seized; one person arrested under the Goondas Act.

05/10/2026

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக காவல்துறை சார்பாக வாழ்த்துகள்.

Congratulations to the Tamil Nadu sportspersons who won medals at the Asian Games, on behalf of the Tamil Nadu Police.

05/10/2026
05/10/2026

ஹெல்மெட் அணிவோம்… பாதுகாப்பாக பயணிப்போம்!

Wear a Helmet… Travel Safely!

05/10/2026

வடக்கு மண்டலம் – போக்குவரத்து ஒழுங்குமுறை

🔹 நீண்ட வார விடுமுறையை முன்னிட்டு, திருச்சியிலிருந்து சென்னை நோக்கி திரும்பும் வாகனப் போக்குவரத்து சீராக நடைபெற, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சாலைப் பணிகள் நடைபெறும் இடங்கள், நெரிசல் பகுதிகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
🔹 போக்குவரத்தை ஒழுங்குபடுத்த 21 ஆய்வாளர்கள்/ஆர்.ஐ.க்கள், 50 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 216 காவலர்கள் உட்பட மொத்தம் 287 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைத்து, போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

North Zone – Traffic Regulation

🔹 In view of the long weekend, continuous monitoring is being carried out at roadwork locations, congestion points and toll plazas in Kallakurichi, Villupuram and Chengalpattu districts to ensure the smooth flow of return traffic towards Chennai from Trichy.
🔹 A total of 287 police personnel, including 21 Inspectors/RIs, 50 SIs and 216 police personnel, have been deployed for traffic regulation. The public are requested to cooperate with the traffic police and follow the traffic regulations in force.

04/10/2026

Drive Against Drugs (DAD)

சட்டவிரோத புகையிலை மற்றும் குட்கா பொருட்களுக்கு எதிராக காவல்துறை அதிரடி நடவடிக்கை – மூன்று மாவட்டங்களில் 779.1 கிலோ புகையிலைப் பொருட்கள் மற்றும் குட்கா பறிமுதல்; 5 பேர் கைது.

Intensified police action against illegal to***co and gutka – 779.1 kg of to***co products and gutka seized and 5 persons arrested in 3 districts.

04.10.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.
04/10/2026

04.10.2026 இன்று இரவு ரோந்து காவல் அதிகாரிகள். அவசர உதவிக்கு தொடர்பு கொள்ளுங்கள். பாதுகாப்பான அரியலூர்.

Address

NH136, MIN Nagar
Ariyalur
621704

Alerts

Be the first to know and let us send you an email when Ariyalur District Police posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ariyalur District Police:

Shortcuts

Share