18/09/2026
🕊️ இரங்கல் 🕊️
வாழ்ந்த நாட்கள் நினைவாகும்,
விட்டுச் சென்ற பாதை தொடர்கதையாகும்…
உடல் மட்டும் நம்மை விட்டு பிரிந்தாலும்,
உங்கள் நினைவுகள் என்றும் எங்களை விட்டு பிரியாது…
காலம் கடந்து சென்றாலும்,
உங்கள் நினைவு என்றும் நிலைத்திருக்கும்…
இறைவனின் திருவடியில்
உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். 🙏
ஆழ்ந்த இரங்கலுடன்,
ஆத்தூர் அக்னி சிறகுகள் பொதுநலச் சங்கம்
இளங்கோ நகர்