TVK ATTUR

Directions

TVK ATTUR TVK ATTUR – மக்கள் நல அரசியல் கட்சி.

Attur பகுதி முழுவதும் TVK கட்சி செயல்பாடுகள்,
மக்கள் சந்திப்பு, சமூக சேவை & அரசியல் செய்திகள்.

💛 இனி எவ்வளவு தங்கம் வாங்கினாலும்…எங்கள் மனதில் இருக்கும் இந்த தங்கத்திற்கு ஈடாகாது…தங்கமே தளபதி…உங்களை நேசிக்கும் இதயங்...
07/10/2026

💛 இனி எவ்வளவு தங்கம் வாங்கினாலும்…
எங்கள் மனதில் இருக்கும் இந்த தங்கத்திற்கு ஈடாகாது…

தங்கமே தளபதி…
உங்களை நேசிக்கும் இதயங்களுக்கு,
நீங்கள் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்! 🥹👑💛

#தங்கமேதளபதி #தளபதி

04/10/2026

தாராபுரத்தில் TVK மக்கள் எழுச்சி! மாற்றத்திற்கான நமது பயணம் தொடர்கிறது. உங்கள் ஆதரவை வழங்குங்கள்.

03/10/2026


03/10/2026



03/10/2026

தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர்/படைத்தலைவர் Dr. மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரில், ஜெம் வீரமணி மற்றும் பிற எதிரிகளின் மீதான போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகார்கள் மற்றும் தகவல்களை 9345319676 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும்.

The Director General of Police / Head of Police Force, Tamil Nadu, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, has constituted a Special Investigation Team (SIT) to investigate the POCSO cases against Gem Veeramani and other accused persons.

Complaints and information related to this matter may be provided directly or through WhatsApp number 9345319676 . The details of those providing information will be kept confidential.

01/10/2026

Address

Attur
636102

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK ATTUR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share