AVADI Corporation

AVADI Corporation

Share

fully governance

Photos from S M Nasar's post 19/08/2022
Photos 05/07/2022
Photos from AVADI Corporation's post 04/03/2022
Photos from AVADI Corporation's post 10/01/2022

பொதுமக்களுக்கு தொலை மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக 7 மருத்துவர்களுக்கு #மடிக்கணினிகளையும், அரசு பொது மருத்துவமனை நோயாளிகளுக்கு #போர்வைகளையும் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு #சா_மு_நாசர் அவர்களும், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் திரு ிருஷ்ணசாமி ஆகியோர் வழங்கினார்கள்.

இந்நிகழ்வின் போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு #ஆல்பி_ஜான்_வர்கீஸ் அவர்கள், ஆவடி மாநகராட்சி ஆணையர் திரு #ஆர்_சரஸ்வதி அவர்கள் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Photos from AVADI Corporation's post 10/01/2022

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட விளிஞ்சியம்பாக்கம் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் நோயாளிகளுக்கு முன்னெச்சரிக்கை தவணையாக கோவிட் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாண்புமிகு அமைச்சர் திரு சா.மு.நாசர் அவர்கள் துவக்கி வைத்தார்.

08/01/2022

COVID 19 awareness to volunteers by Tiruvallur District Collector.

08/01/2022

ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட N.M. சாலையில் அமைக்கப்பட்ட கொரோனா சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்து,பொதுமக்களுக்காக அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு #ஆல்பி_ஜான்_வர்கீஸ் அவர்கள்.

உடன் ‌மாநராட்சி ஆணையர் திருமதி #ஆர்_சரஸ்வதி அவர்கள்.

Photos from AVADI Corporation's post 08/01/2022

கொரோனா நோய் தொற்று மற்றும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகளில் தங்களை முழுவதுமாக ஈடுபடுத்தி வரும் முன்களப்பணியாளர்களுக்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு #ஆல்பி_ஜான்_வர்கீஸ் அவர்கள் புத்தாக்க பயிற்சி அளித்தார்.

உடன் ‌ஆவடி மாநராட்சி ஆணையர் திருமதி #ஆர்_சரஸ்வதி அவர்கள் மற்றும் அதிகாரிகள்.

Want your business to be the top-listed Government Service in Avadi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Avadi
600054