TVK Dindigul

Directions

TVK Dindigul தமிழக வெற்றிக் கழகம் - திண்டுக்கல் மத்திய மாவட்டம்
(ஆத்தூர் தொகுதி)

தமிழக வெற்றிக் கழகம் - திண்டுக்கல் மத்திய மாவட்டம்
(நிலக்கோட்டை (தனி) தொகுதி, ஆத்தூர் தொகுதி)

09/10/2026

திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர் அண்ணன் திரு M.L. தேவா அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சிகளின் தொகுப்பு!!!



இந்தியா கூட்டணி சார்பில் ஜனநாயகம் காப்போம்! தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்யக்கோரி நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்ட...
08/10/2026

இந்தியா கூட்டணி சார்பில் ஜனநாயகம் காப்போம்! தலைமை தேர்தல் ஆணையரை பதவிநீக்கம் செய்யக்கோரி நடைபெறவுள்ள மாபெரும் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் நமது தலைவர் திரு. தேவா அவர்கள் கலந்துகொண்ட தருணம். மேலும் மத்திய மாவட்ட செயலாளர் திரு. தேவா அவர்கள் பிறந்தநாளை ஒட்டி கேக் வெட்டப்பட்டது.

04/10/2026

தளபதி தரிசனம் -- தாராபுரம்

திண்டுக்கல் மத்திய மாவட்ட நிர்வாகிகள்😍🤩

02/10/2026

திண்டுக்கல் மாவட்டத்திற்கு வருகை புரிந்த சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் மாண்புமிகு K. ஜெகதீஸ்வரி, அவர்களை திண்டுக்கல் மத்திய மாவட்டச் செயலாளர் திரு M.L தேவா அவர்கள் வரவேற்ற தருணம்.

28/09/2026

*தாராபுரம் இடைத்தேர்தல்*

திண்டுக்கல் மத்திய மாவட்ட செயலாளர்
*ML. வாசுதேவன்* அவர்கள் தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது பொதுமக்களிடம் விசில் சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்!!!


Address

Batlagundu

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Dindigul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share