TVK Batlagundu

Directions

TVK Batlagundu பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்..!

மாற்றத்தை நோக்கி வெற்றிப்பாதையில்..!

திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம்
வத்தலக்குண்டு வடக்கு ஒன்றியம்📌

12/10/2026

இன்று காலை நமது தமிழக வெற்றிக்கழகம் அரசு சார்பாக அரசு போக்குவரத்து கழகம் முன்னிலையில் நமது சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அண்ணன் அய்யனார் அவர்களின் அறிவுறுத்தின்படியில் வத்தலகுண்டு to எழுவனம்பட்டி புதிய பேருந்து வழித்தடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவர்கள் மாணவிகளுக்கு புதிய பேருந்து வழிய அனுப்பிய தருணம்

TVK Vijay
Ayyanar_Nilavai_tvk
𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝 𝙈𝙪𝙧𝙪𝙜𝙖𝙣
SANJAY_TVK
Kavibalan

29/09/2026

தாராபுரம் தேர்தல் களத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் நமது நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அன்பு அண்ணன் *திரு.ரா.அய்யனார்* மற்றும் நமது *வத்தலக்குண்டு வடக்கு ஒன்றிய தோழர்கள்* ❤️‍🔥🚩

09/09/2026

மதசார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி!

03/09/2026

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஒன்றியத்துக்குட்பட்ட எழுவனம்பட்டி உள்ள சாயப்பட்டறை அதிலிருந்து வரும் கழிவு நீரால் எருவனம்பட்டி பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை எடுத்துரைத்து அதற்கு தீர்வு காணும் வகையில் கவனம் வைத்துள்ளார் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் ஆர் அய்யனார் அவர்கள்🙏🏻

👺
31/08/2026

👺

ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி 👌🔥




📌
31/08/2026

📌

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (31.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், விதி எண் 110-ன் கீழ், பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை 44 ரூபாயாக உயர்த்தியும், எரிசக்தித் துறை சார்பில் புதிய மின்கட்டமைப்புகள் அமைப்பது தொடர்பாகவும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைப்பது தொடர்பாகவும் அறிவிப்புகளை வெளியிட்டார்.

தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம் சார்பாக நிலக்கோட்டையில் நடைபெற்ற 100 நாள் சாதனையாச்சி பொதுக்கூட்ட வ...
25/08/2026

தமிழக வெற்றிக் கழகம் திண்டுக்கல் தென்மேற்கு மாவட்டம் சார்பாக நிலக்கோட்டையில் நடைபெற்ற 100 நாள் சாதனையாச்சி பொதுக்கூட்ட விழாவில் வத்தலகுண்டு வடக்கு ஒன்றியம் 💐💥

TVK Vijay
N Anand
Ayyanar_Nilavai_tvk
𝘽𝙝𝙖𝙧𝙖𝙩𝙝 𝙈𝙪𝙧𝙪𝙜𝙖𝙣
SANJAY_TVK
Santhuru Vks
Kavibalan
Karunanithi Ktm
𝗗𝗶𝘃𝗮🪄
വിஜய் 

Address

Batlagundu
Batlagundu
624202

Website

Alerts

Be the first to know and let us send you an email when TVK Batlagundu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share


Other Batlagundu government services

Show All