05/09/2023
Not opposing the name ‘Bharat’ but against BJP’s ideology: Kanimozhi to TNM | DMK | MK Stalin
The Rashtrapati Bhavan (President’s House) sent out invites for a G20 dinner to be held on September 9, in the name of ‘President of Bharat’ instead of the u...
27/08/2023
டைம் பாக்க தெரியுமா?
வாட்ச் ஓடல.
என் பேரு தெரியுமா?
ஸ்டாலின்.
அம்மா வேலைக்கு போயிடுவாங்க நா சாப்டாம தான் வருவேன். மயக்கமா வரும்.
இனிமே இங்க சாப்டுவேன்.
இந்த சாப்பாடு நல்லா இருக்கு.
------------------------------
ஏதோ ஒரு நல்ல மனிதர் சாப்பாடு வழங்குகிறார் என்றளவில் மட்டுமே பல குழந்தைகளுக்கு இன்று தெரிந்திருக்கும்.
நாளை இவர்கள் தான் பேச இருக்கிறார்கள் "இந்த நல்ல மனிதரை தான் முதலமைச்சராக நாம் பெற்றிருந்திருக்கிறோம் என்று"
சரி இந்தத் திட்டத்தை பார்த்து புகைச்சலில் இருப்பவர்கள்?
இந்த சின்னஞ்சிறு விரல்கள் பசியாறட்டும், ஏளனம் செய்யும் கூட்டம் வழக்கம்போல் அடுத்தவர் உழைப்பில் புளி ஏப்பம் விடட்டும்!
25/08/2023
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று காலை கழக துணைப் பொதுச் செயலாளர்,இளம்கலைஞர் அக்கா கனிமொழி கருணாநிதி எம்.பி.அவர்கள் தொடங்கி வைத்த போது...
25/08/2023
முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து:
கலோரி 293.40
புரதம் 9.85 g
கொழுப்பு 5.91 g
இரும்பு 1.64 g
கால்சியம் 20.41 g
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எல்லாருக்கும் எல்லாம் தரும் தமிழ்நாட்டைக் கட்டமைக்கும்.
25/08/2023
https://twitter.com/DMKWomensWing/status/1694903921691529574?t=jKe8aVIKbmqbCxLav87OWg&s=19
திமுக மகளிர் அணி on X
முதலமைச்சர் காலை உணவுத்திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு கிடைக்கும் ஊட்டச்சத்து கலோரி 293.40 புரதம் 9.85 g கொழுப்பு 5.9...
25/08/2023
இந்தியாவிலேயே முதன்முறையாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், 31000 அரசுப் பள்ளிகளில், இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் திரு. அவர்கள் திருக்குவளையில் இத்திட்டத்தை தொடங்கிவைக்கிறார்.
24/08/2023
#பாசத்தலைவி💥🖤❤️🏴🚩
Kanimozhi Karunanidhi
05/11/2022
மக்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்அக்கா ராணி ரவிச்சந்திரன் 👏👏👍🙏
04/11/2022
தற்போது நமது 91 வது வட்டத்தில் உள்ள துப்புரவு பணியாளர்கள் மழையில் நனைந்து வேலை செய்வதை கண்டு வேதனை அடைந்த அக்கா மாமன்ற உறுப்பினர் Malini அவர்களும் மன்ற கூட்டத்தில் மூன்று முறையாக பேசி உடனடியாக துப்புரவு தொழிலாளிகள் மழையில் நனையாத வண்ணம் அவர்களுக்கு 200 நபர்களுக்கும் *Rain coat* வழங்கியபோது துப்புரவுத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏