திருவள்ளூர் வடக்கு மாவட்டம்- புரட்சி பாரதம் கட்சி

திருவள்ளூர் வடக்கு மாவட்டம்- புரட்சி பாரதம் கட்சி

Share

கல்வி ஒன்றே! சமூக மாற்றம்!!

Photos from திருவள்ளூர் வடக்கு மாவட்டம்- புரட்சி பாரதம் கட்சி's post 01/04/2026

இன்று நடந்த NDA கூட்டணி பொன்னேரி தொகுதி வேட்பாளர் அறிமுகம் கூட்டத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பாக மாவட்டச் செயலாளர் புதுவாயல் ் Bsc, BL அவர்கள் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்💙🤍❤️

22/02/2026

இன்று பொன்னேரி தொகுதிக்கு வருகை தரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி திரு #கே_பழனிச்சாமி MLA அவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரதில் நமது புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் புதுவாயல் ் Bsc, BL அவர்கள் தலைமையில் வடக்கு மாவட்டம் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர் 💙🤍❤️

Photos from திருவள்ளூர் வடக்கு மாவட்டம்- புரட்சி பாரதம் கட்சி's post 22/02/2026

இன்று பொன்னேரி தொகுதிக்கு வருகை தரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி திரு #கே_பழனிச்சாமி MLA அவர்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரதில் நமது புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் புதுவாயல் ் Bsc, BL அவர்கள் தலைமையில் வடக்கு மாவட்டம் நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர் 💙🤍❤️

16/02/2026

இன்று நடந்த திருவள்ளூர் வடக்கு மாவட்டம் NDA கூட்டணின் சார்பாக செயல்வீரர் கூட்டம் நடத்தப்பட்டனர் அக்கூட்டதுக்கு புரட்சி பாரதம் கட்சி திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் புதுவாயல் ் BSC, BL அவர்கள் கலந்து கொண்டு உரையாடினர் 💙🤍❤️

Photos from திருவள்ளூர் வடக்கு மாவட்டம்- புரட்சி பாரதம் கட்சி's post 02/02/2026

திருவள்ளூர் வடமேற்கு மாவட்டம்

Photos from திருவள்ளூர் வடக்கு மாவட்டம்- புரட்சி பாரதம் கட்சி's post 22/12/2025

20/12/2025 அன்று திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பாக பொன்னேரியில் நிர்வாகி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

Photos from திருவள்ளூர் வடக்கு மாவட்டம்- புரட்சி பாரதம் கட்சி's post 06/12/2025

புரட்சி பாரதம் கட்சி தலைவர் டாக்டர் பூவை ெகன்மூர்த்தியார் BA, MLA அவர்கள் ஆணைக்கிணங்க திருவள்ளூர் வடக்கு மாவட்டம் சார்பாக பொன்னேரியில், இன்று 06.12.2025 தேச தந்தை பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் புதுவாயல் ் Bsc, BL அவர்கள் மாலை அனிவித்து மரியாதை செலுத்தினார் அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்கள்💙🤍❤️

Photos from திருவள்ளூர் வடக்கு மாவட்டம்- புரட்சி பாரதம் கட்சி's post 29/11/2025

இன்று புரட்சி பாரதம் கட்சியில் தலைவர் பூவை DR. ெகன்மூர்த்தியார்_BA_MLA அவர்களால் புதிய பொறுப்பாளர்கள் நியமனம் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. #வசந்த் மற்றும் ஆவூர் #சந்துரு அவர்கள் ஏற்பட்டில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் புதுவாயல் ் Bsc, BL அவர்கள் தலைமையில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன.💙🤍❤️

06/10/2025
Photos from திருவள்ளூர் வடக்கு மாவட்டம்- புரட்சி பாரதம் கட்சி's post 29/09/2025

புரட்சி பாரதம் கட்சி தலைவர் இளம் புரட்சியாளர் டாக்டர் பூவை ெகன்மூர்த்தியார் BA, MLA அவர்கள் ஆணைக்கிணங்க 18/10/2025 அன்று சட்டமன்ற உரை விளக்கம் பொதுக்கூட்டம் நடக்க இருப்பதால் திருவள்ளூர் வடக்கு மாவட்டம் செயலாளர் புதுவாயல் ் Bsc, BL அவர்கள் மற்றும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட பொருளாளர் ுமார் MA, BL அவர்கள் மற்றும் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஏலிம்பேடு ெயசீலன் BA, BL மற்றும் மீஞ்சூர் வடக்கு ஒன்றிய பொருளாளர் பொன்னேரி ்னீர்செல்வம் அவர்கள் பொறுப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியபோது 💙🤍❤️

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


பெரிய காலனி
Chennai