20/12/2021
ஆலந்தூர் 160 வது வட்டத்திற்கு உட்பட்ட புதுத்தெரு,கற்பக விநாயகர் கோயில் தெரு, அப்பாவு தெரு , ஈஸ்வரன் கோவில் தெரு ஆகிய தெருக்களில் ஏற்படும் மின்னழுத்த பற்றாக்குறையை கருத்தில் கொண்டு ஆலந்தூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அருகில் உள்ள டிரான்ஸ்ஃபர் மாற்றப்பட்டு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய டிரான்ஸ்பர் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் சீரிய நடவடிக்கையால் அமைக்கப்பட்டது .
பொது மக்களின் சார்பில் நன்றி
#தாமோஅன்பரசன்
25/05/2021
ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட 12 மாநகராட்சி வார்டுகளிலும் நாளைய தினம் தடுப்பூசி Camp நடைபெறும் இடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன..
தயவு செய்து இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்
06/04/2021
உதயசூரியனுக்காக களம் இறங்கிய நடிகர் & நடிகைகள்
06/04/2021
கருப்பு + சிவப்பு மாஸ்க்
அஜித்
உதயசூரினுக்கு ஆதரவு என அஜித் ரசிகர்கள் பேட்டி
06/04/2021
பெட்ரோல் & டீசல் விலை உயர்வை கண்டித்து உதயசூரியனுக்காக மறைமுகமாக கருப்பு + சிவப்பு சைக்கிளில் வாக்களிக்க வந்த விஜய்
மாற்றம் வேண்டும் என விஜய் ரசிகர்கள் பேட்டி
கடும் டென்ஷன் ஆன மோடி & எடப்பாடி
05/04/2021
#சமூகவலைதளத்தில்வைரலாகும்மீம்ஸ்
சிந்திப்பீர் வாக்களிப்பீர்
05/04/2021
#சமூகவலைதளத்தில்வைரலாகும்மீம்ஸ்
#ஆலந்தூர்
05/04/2021
#சமூகவலைதளத்தில்வைரலாகும்மீம்ஸ்
#ஆலந்தூர்
வாக்கு உங்கள் உரிமை
சரியான நபரை தேர்ந்தெடுங்கள்
04/04/2021
#சமூகவலைதளத்தில்வைரலாகும்போட்டோ
ஆலந்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர்
தா.மோ.அன்பரசன் அவர்களுக்கு
காஞ்சிபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு
மாவட்ட இளைஞரணி தலைவர்
E.விஜய் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் .
அனைத்து விஜய் ரசிகர்களும் திமுக விற்க்கு ஆதரவு தெரிவித்தனர் .