Jayasankar

Jayasankar

Share

welcome

11/08/2022
Photos from Jayasankar's post 17/07/2022
25/06/2022

மத்திய சென்னை மாநாடு இன்று டிஜே நினைவகத்தில் நடைபெற்றது மாநாட்டின் சில பதிவுகள்..

Photos from Jayasankar's post 25/06/2022

மத்திய சென்னை மாநாடு டிஜே நினைவகத்தில் இன்று நடைபெற்றது மாநாட்டின் சில பதிவுகள்..

Photos from Jayasankar's post 25/06/2022

மத்திய சென்னை கிளையின் புதிய தலைவராக ‌V. சீனிவாசன் அவர்களும் செயலாளராக S. கண்ணன் அவர்களும் பொருளாளராக S.முருகவேல் அவர்களும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். தோழர்களுக்கு வாழ்த்துக்கள்

22/06/2022

Grindelwald,Switzerland🇨🇭😉

Photos from Jayasankar's post 21/06/2022

ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து மத்திய சென்னை மாவட்டத்தின் சார்பாக இந்திய தொழிற்சங்க மையம் ஆர்ப்பாட்டங்கள் நடத்திய பொழுது...

Photos from Jayasankar's post 21/06/2022

மின் ஊழியர் மத்திய அமைப்பு 17 வது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுவதையொட்டி மத்திய சென்னை வட்டத்தில் தி.நகர் கோட்டத்தில் சில பிரிவுகளில், மயிலாப்பூர் கோட்டத்தின் சில பிரிவுகளில் நுழைவாயிற் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது.. அதில் சில பதிவுகள்..

21/06/2022

நீண்ட நாட்களாக எதிர்பார்த்த மின்வாரிய தொழிற் சங்கங்களின் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என்று வாரியம் அறிவிக்க உள்ளதாக பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன. உண்மையான தொழிற்சங்க அங்கீகாரம் யாரிடம் உள்ளது என்று இனிமேல் தெரிந்துவிடும்.

19/06/2022

தமிழ் நாடு மின்வாரிய
ஓய்வூதியர் களின்
உரிமைப் போர்

நாள் 20.6.2022 திங்கள்
நேரம் காலை 10 மணி

இடம் சென்னை மின்வாரிய தலைமையகம்
பின் புற நுழை வாயில்

கோரிக்கைகள்

ஃ வாரிய ஆணை 2 நாள்
12.4.2022 மற்றும் 7.5.2022 குறிப்பாணையை ரத்து செய்து தடையின்றி அகவிலைப்படி பெற்றிட

ஃபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து
பழைய ஓய்வூதியம் பெற்றிட

ஃ மின்வாரியம் பொதுத்துறை யாக நீடித்திட

ஃ விதவை. விவாகரத்தான மகள் மற்றும் மாற்றுத் திரணாளிகளுக்கு
நிறுத்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் திரும்ப பெற்றிட.

ஃ மருத்துவ காப்பீடு திட்டத்தை மின்வாரிய
நிர்வாகமே ஏற்று நடத்திட

ஃ மத்திய அரசு அறிவித்த அகவிலை படியை திரும்ப பெற்றிட

ஃ தமிழக அரசின் உத்திரவாதத்துடன் தொடர்ந்து ஓய்வூதியம்
பெற்றிட

ஃ 2003க்கு முன்பும், பின்பும் ஓய்வு பெற்ற ஒப்பந்த தொழிலாளர் மற்றும் மஸ்தூர் அனைவருக்கும் ஓய்வூதியம் பெற்றிட

🏨🏨🏨🏨🏨🏨🏨🏨🏨

சென்னையில் சங்கமிப்போம்

கோரிக்கைகளை வென்றொடுப்போம்

ஃஃஃஃஃஃஃஃஃஃஃ ஃ

தமிழ் நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு பதிவு எண்
எஸ் 318/1998

ஃஃஃஃஃஃஃஃஃ ஃஃஃஃஃ

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Chennai

Opening Hours

Monday 6am - 11pm
Tuesday 6am - 11pm
Wednesday 6am - 11pm
Thursday 6am - 11pm
Friday 6am - 11pm
Saturday 6am - 11pm
Sunday 6am - 11pm