TN Hindu Religious & Charitable Endowments Department

TN Hindu Religious & Charitable Endowments Department

Share

Official handle of TN HRCE Department

09/03/2026

சமயபுரம், மதுரை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஈச்சனாரி, பண்ணாரி உள்ளிட்ட 9 திருக்கோயில்களின் பயன்படுத்த இயலாத
296 கிலோ 600 கிராம் எடையுள்ள பலமாற்று பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டுப் பத்திரத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியிடம் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் ஒப்படைத்தார்.

Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin P.K. Sekar Babu DIPR TN

09/03/2026

சுவாமிமலை அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயிலில்
ரூ. 3.55 கோடி செலவில் மின்தூக்கிகள்
மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திரு. பி.கே.சேகர்பாபு மற்றும் முனைவர் கோவி செழியன் ஆகியோர் பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.

Chief Minister of Tamil Nadu Udhayanidhi Stalin P.K. Sekar Babu Govi Chezhiaan DIPR TN

09/03/2026

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலுக்கு
17.09.2026 அன்று குடமுழுக்கு நடத்தப்படும்.

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்
திரு. பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் நடைபெற்ற சீராய்வுக் கூட்டத்தில் முடிவு.

Chief Minister of Tamil Nadu M. K. Stalin Udhayanidhi Stalin P.K. Sekar Babu DIPR TN

*temple

05/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பதிப்பகத்தின் மூலம் மறுபதிப்பு செய்யப்பட்ட 500 சமய புத்தகங்களை வெளியிடப்பட்டது.

03/03/2026

மூத்த குடிமக்களுடன் உரையாடிய முதலமைச்சர் !

| | |

03/03/2026

மூத்த குடிமக்கள் உறைவிடம் திறப்பு !

| | |

28/02/2026

கிராமக் கோயில் பூசாரிகள் மாநாடு மாதாந்திர ஊக்கத்தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதல்வர்.

28/02/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கிராமக் கோயில் பூசாரிகள் மாநாட்டில், கலந்து கொண்ட 100 நிகழ்ச்சிகளின் தொகுப்பு நூலான “முதல்வர் 100 (2021-25)” வெளியிட்டார்.

28/02/2026

புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர்

28/02/2026

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு மானியம் & பிள்ளைகளுக்கு கல்வி உதவித்தொகை

Photos from TN Hindu Religious & Charitable Endowments Department's post 27/02/2026

மயிலாப்பூர், அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.

Photos from TN Hindu Religious & Charitable Endowments Department's post 27/02/2026

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. துரைசாமி ராஜு அவர்கள் முன்னிலையில் இன்று (27.02.2026) சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில், பயன்பாட்டில் இல்லாத பிரித்தெடுக்கப்பட்ட 34 கிலோ 375 கிராம் எடையுள்ள பலமாற்றுப் பொன் இனங்களை உருக்கி தங்க முதலீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்திடும் வகையில் பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை கிழக்கு வட்டார துணை பொது மேலாளர் திரு. பிரசாத் அவர்களிடம் ஒப்படைத்தார்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


HRCE Department, 119, Uthamar Gandhi Salai, Nungambakkam
Chennai
600034