26/05/2024
தட்டம்மையின் அறிகுறிகள்!👇
Press Information Bureau, Ministry of Information & Broadcasting, Government of India
26/05/2024
தட்டம்மையின் அறிகுறிகள்!👇
25/05/2024
2024 வசந்த கால பயிற்சி நிறைவு அணிவகுப்பு எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் நடைபெற்றது: அணிவகுப்பை விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌத்ரி பார்வையிட்டார்
pib.gov.in/PressReleasePa…
25/05/2024
குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மே 27 அன்று கர்நாடகாவில் உள்ள பெலகாவி மற்றும் பெங்களூருவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்
pib.gov.in/PressReleasePa…
25/05/2024
மக்களவைக்கு இதுவரை முடிவடைந்த 5 கட்ட தேர்தலில் பதிவான துல்லியமான வாக்குப் பதிவு எண்ணிக்கை விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது : வாக்குப்பதிவு தரவுகள், அது தொடர்பான செயலியில் விரிவாக இடம்பெற்றுள்ளது
pib.gov.in/PressReleasePa…
25/05/2024
தேசிய பாதுகாப்பு அகாடமியின் கமாண்டன்ட்டாக வைஸ் அட்மிரல் குர்சரண் சிங் பொறுப்பேற்றார்
pib.gov.in/PressReleasePa…
25/05/2024
முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் சௌகான் பெங்களூருவில் உள்ள விமான அமைப்புகள் சோதனை நிறுவனம் மற்றும் விமானப்படை விமானிகள் சோதனைப் பள்ளியைப் பார்வையிட்டார்
pib.gov.in/PressReleasePa…
25/05/2024
இலங்கையைச் சேர்ந்த 95 குடிமைப் பணி அதிகாரிகளுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையம் இதுவரை வெற்றிகரமாகப் பயிற்சி அளித்துள்ளது: 3-வது பயிற்சித் திட்டத்தில் 41 அதிகாரிகள் பங்கேற்றனர்
pib.gov.in/PressReleasePa…
25/05/2024
2024 மக்களவைத் தேர்தலில் குடியரசுத் துணைத் தலைவர் வாக்களித்தார்: வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
pib.gov.in/PressReleasePa…
25/05/2024
வெப்பத் தாக்கம் தொடர்பான அறிகுறிகளை அலட்சியம் செய்யாமல் அனைவரும் விழிப்புடன் இருங்கள்!
25/05/2024
வெப்பம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாத்துகொள்ள உணவு தொடர்பான முன்னெச்சரிக்கைகள் !
19/05/2024
நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்குக் குடியரசுத் தலைவர் மலரஞ்சலி செலுத்தினார்
pib.gov.in/PressReleasePa…
19/05/2024
மக்களவைக்கு நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன
pib.gov.in/PressReleasePa…