Nathamedu DMK
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nathamedu DMK, Political Party, Chennai.
17/09/2022
நடைபெருகின்ற சட்டமன்ற தேர்தலில் பூவிருந்தவல்லி தொகுதி திமுக வேட்பாளர் அண்ணன் *ஆ. கிருஷ்ணசாமி BABL* அவர்களை ஆதரித்து இன்று மாலை மாலை 4:00 மணி அளவில் நத்தமேடு ஊராட்சி 7வது வார்டில் அண்ணா நகர் கிழக்கு பகுதியில் *திருவள்ளூர் தெற்கு ஒன்றிய செயலாளர்*
*ஆர். ஜெயசீலன்* அவர்களின் வழிகாட்டுதலின்படி. தலைவர் அண்ணன் ஆர் ஸ்ரீதர் அவர்கள் தலைமையில் துண்டு பிறசுரம் வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிக்கிறார்.இதற்கு அனைவரும் *கிளை கழக செயலாளர்கள்*
*கழக பிரதிநீதிகள்*
*கழகப் பொறுப்பாளர்கள்*
*அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள்*
*கழக முன்னோடிகள் கழக உறுப்பினர்கள்*
*கூட்டணிக் கட்சித் தோழர்கள் மற்றும் பொறுப்பாளர்கள்* தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
*இங்கனம்.c. ஞானசேகரன். ஏழாவது வார்டு உறுப்பினர் மற்றும் துணைத் தலைவர்.*
06/02/2021
Job fair festival
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Chennai
602024
