YPP தமிழ்

YPP தமிழ்

Share

Young People for Politics is a platform to educate & engage youth in democratic thought & processes.

Tamil Nadu Election Desk 2021 is an initiative by Young People of the state, which is non-partisan and inclusive.

04/08/2022

கலாச்சாரத்திற்கும், சமூக நீதிக்கும் இடையேயான தொடர்பு என்ன?

சமூக நல்லிணக்கம் என்றால் என்ன ? நாம் ஏன் நல்லிணக்கித்திற்கான முனைப்பில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் ?

தமிழ் சமூகத்தை உண்மையான சமத்துவ சமூகமாக மாற்ற இளைஞர்கள் என்ன செய்யலாம்?

மேற்குறிப்பிடப்பட்ட கேள்விகள் 'முதல் கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கம் குறித்த இளைஞர் உரையாடலில்' நாம் இணைந்து தேடப் போகும் கேள்விகளில் சில ! உலகின் அனைத்து அநீதிகளுக்கு எதிராக ஒலிக்கும் எதிர்ப்பு பறையிசையோடு இந்நிகழ்வில் அனைவரையும் இணைவோம்.

உங்கள் வருகையை உறுதி செய்ய கீழ்கண்ட இணைப்பில் பதிவு செய்யவும்: www.bit.ly/Parai-Lecdem

இந்நிகழ்வு காணி நிலம் மற்றும் யங் பீப்பிள் பார் பாலிடிக்ஸ் குழுவினரின் முன்னெடுப்பாகும்.

26/01/2022

WE ARE HIRING!!! JOB ALERT!!!

Korkai, a landmark initiative towards reimagining women's economic empowerment in the state of Tamil Nadu is launching soon and we are super excited to start our recruitment process!

We are looking for a Retail Buying and Planning person with an interest in working with grassroots women producers in Thoothukudi.

This is an incredible opportunity for anyone who loves crafts, handlooms and traditional products. The applicant will work with a young and energetic team propelling a one-of-a-kind social enterprise!

https://www.linkedin.com/jobs/view/2731813448

Spread the word and apply now. Drop us a message to know more.

This is an initiative by Ek Potlee Ret Ki காணி நிலம் and Young People for Politics in collaboration with the District administration of Thoothukudi and Ms. Kanimozhi Karunanidhi, Member of Parliament.

Ek Potlee Ret Ki / Kaani Nilam hiring Head Of Buying in Thoothukudi, Tamil Nadu, India | LinkedIn Posted 7:24:21 AM. Job Title: Buying and Planning LeadProject: Reimagining Women’s Empowerment - KORKAI the…See this and similar jobs on LinkedIn.

Photos from YPP தமிழ்'s post 22/01/2022

இவ்வாண்டிற்கான ஐரோப்பிய கவுன்ஸிலின் ரவுல் வாலன்பெர்க் சர்வதேச விருதை வென்றுள்ள மனித உரிமை செயற்பாட்டளர் கதிர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதில் யங் பீப்பிள் பார் பாலிடிக்ஸ் ( YPP ) மற்றும் காணிநிலம் ( ஏக் போட்லி ரெட் கி) மகிழ்ச்சி கொள்கிறது.


Photos from YPP தமிழ்'s post 10/12/2021

டிசம்பர் 10 - மனித உரிமை நாள். உலகில் மனிதராய் பிறந்த ஒவ்வொருவருக்கும் இவ்வுலகில் பாதுகாப்பான மற்றும் சுதந்திரமான வாழ்வை வாழ்வதற்கு பல்வேறு உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மாற்று பாலினித்தவரும் இதில் விதி விலக்கல்ல. அனைத்து திருநர்களும் OBC அல்ல. அவர்களுக்கான கிடைமட்ட இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய போராடி வருகின்றனர். திருநர் உரிமையும் மனித உரிமையே என்பதை வலியுறுத்துவதே இப்பதிவு.

26/11/2021

இன்றைய நாள் (நவம்பர் 26) இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் என்று எத்தனைப் பேருக்கு தெரியும் ? அதை பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக்கவும்.



13/11/2021



Persons with disabilities are the most vulnerable during natural disasters. Kaani Nilam and YPP are collaborating with December 3 Movement to support 50 persons with disabilities families in need.

Your contribution toward these kits will support them for the next 10-15 days.

- Rs. 1,097/kit
- UPI details will be proved

A transparent system has been set up, where the donors directly pay to the grocery store with trackers in place.

Chennai, we need your support now!

Contact: Akalya +918870330845 or DM us for more information.



Photos from YPP தமிழ்'s post 12/11/2021

Over 60 young volunteers from different localities have come together to help Chennai!

We are providing rescue and relief support. Chennai, tell us what you need. We are here to support you!

If you or anyone you know needs help, fill out this form www.bit.ly/ChennaiRainsRelief or leave us a DM or comment on our socials. Ek Potlee Ret Ki (or) Young People for Politics

*If you know of any low income group dwellings or particularly vulnerable populations (homeless, migrants, etc.) in and around your locality who may need support, do send us details immediately.

If you want to volunteer with us, click here www.bit.ly/ChennaiRains2021



11/11/2021

As torrential rains lash many districts in Tamil Nadu, including the capital city of Chennai, teams Kaani Nilam (Ek Potlee Ret Ki) and Young People for Politics (YPP) are hitting the ground running yet again as disaster responders. Join our team and volunteer your support to the people of Chennai and Cuddalore in these dire times.

You can also be part of our community driven efforts to map sociocultural vulnerabilities during disasters and advocate to bring targeted rescue, relief and rehabilitation to the most marginalised and affected.

Fill the form to join us now.
Form link:
http://bit.ly/ChennaiRains2021

We shall weather this together! (pun of course intended!)



Photos from YPP தமிழ்'s post 04/11/2021

குடைப் பேரணி
காலநிலை மாற்றம் - உலகளாவிய நெருக்கடி; பரவலாக்கப்பட்ட செயல்பாடு

எப்பொழுது: மாலை 4 மணி, 6 நவம்பர் 2021
இடம்: பெசன்ட் நகர் கடற்கரை (Cozee Resaurant அருகில்)
என்ன: சுற்றுச்சூழல் மற்றும் சமூக நீதிக்கான குடைப் பேரணி சென்னைவாசிகளுக்கு காலநிலை மாற்றத்தை உண்மையானதாக்குகிறது. குடை என்பது மழைக்கு எதிரான ஒரு பாதுகாப்பு, பல்வேறு பின்னணிகளிலிருந்து வரும் பலர் சேரக்கக்கூடிய ஒரு அடைக்கலம். நமது ஈரநிலங்கள், கடற்கரைகள், காடுகள் ஆகியவற்றைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் காலநிலை மாற்றம் ஏழை மற்றும் விளிம்புநிலை சமூகங்கள், மனிதரல்லாத உயிரினங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு விகிதாசாரமற்ற முறையில் தீங்கு விளைவிக்கிறது என்பதை உணர்த்தவும் இந்த பேரணி அழைப்பு விடுக்கிறது. உங்கள் செய்தியை உங்கள் குடையில் வரைந்து பேரணியில் சேரவும்.

தங்கள் வருகையை பதிவு செய்ய- https://bit.ly/UmbrellaRally

பொது அறிவுறுத்தல்கள்:
- உங்கள் சொந்தக் குடை மற்றும் பிரச்சார பலகைகள் கொண்டு வாருங்கள்.
- முகக்கவசம் இல்லையெனில்; பங்கேற்பு இல்லை.



Photos from YPP தமிழ்'s post 03/11/2021

As the climate crises grows, do you find yourself frustrated and confused about what you can do?

If you are someone who is keen to know how exactly you and your city are affected by climate change, show up for the Umbrella Rally in Chennai on 6th November. Together, we can forge a way forward.



Photos from YPP தமிழ்'s post 31/10/2021

செயல் நாளுக்கான அழைப்பு

உலகளாவிய சிக்கல் - பரவலாக்கப்பட்ட நடவடிக்கைகள்

காலநிலை மாற்றம் இனி ஒரு சுருக்கமான கருத்து அல்ல, விஞ்ஞானிகள் மற்றும் ஆர்வலர்கள் மட்டுமே தொலைதூரத்தில் பேசிக்கொண்டிருக்கும் அச்சுறுத்தலும் அல்ல. அது இங்கே நம் கதவுகளைத் தட்ட துவங்கிவிட்டது. உலகளாவிய தலைவர்கள் மற்றும் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடக்கும் UNFCC-இன் COP-26 இல் ஒன்றுக்கூடி, காலநிலை மாற்றத்தால் விளிம்புநிலை சமூகங்கள் அடையப்போகிற உள்ளூர் தாக்கங்களை சரியான முறையில் அங்கீகரிக்காமல், காலநிலை நடவடிக்கை பற்றி விவாதிக்கின்றனர்!

நவம்பர் 6, 2021 அன்று சென்னையில் "உலகளாவிய பிரச்சினை - பரவலாக்கப்பட்ட நடவடிக்கைகள்" என்ற கருப்பொருளை கொண்டு "செயல்படும் நாளுக்கு” அழைப்பு விடுக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல இளைஞர் கூட்டங்கள் ஒன்றிணைகின்றன. நமது கூட்டு எதிர்காலத்தை மீட்டெடுத்து, வழி காட்ட முன்வருவோம்!! காலநிலை மாற்றத்தை உள்ளூர் சூழலில் விவரிக்கவும், "உடனடியான பரவலாக்கப்பட்ட நடவடிக்கைக்கான" கோரிக்கையை முன்னிறுத்தியும் ஒன்றுகூடுவோம்.



Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Chennai