Oorvasi Amirtharaj MLA

Oorvasi Amirtharaj MLA

Share

S.

Amirtharaj, also known as Oorvasi Amirtharaj, MLA of Srivaikuntam Constituency, District President (Thoothukudi South), AICC Member, General Secretary, Tamil Nadu Youth Congress

21/04/2026

ஊர்வசி S. அமிர்தராஜ் அவர்களின் நேர்மையான மக்கள் பணி தொடர, 'கை' சின்னத்தில் வாக்களிப்பது காலத்தின் அவசியமாகும். ஸ்ரீவைகுண்டத்தின் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதி செய்ய, ஏப்ரல் 23 அன்று வரிசை எண்: 1ல் 'கை' சின்னத்தில் வாக்களித்து அவரைப் பெருவெற்றி பெறச் செய்வோம்!"

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

21/04/2026

ஏழை மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் வகையில், தகுதியுள்ள மாணவர்களுக்குத் தங்கும் வசதியுடன் கூடிய இலவசப் பொறியியல் படிப்புகள் வழங்கப்படுகின்றன. மாணவர்களின் முன்னேற்றத்திற்காக ஊர்வசி S.அமிர்தராஜ் MLA அவர்கள் முன்னெடுத்துள்ள இந்தச் சிறப்பான கல்விச் சேவை தொடர்கிறது.

-திரு. ஊர்வசி S. அமிர்தராஜ்.
MLA B.Tech, MBA(UK), AICC
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற
தொகுதி

-திரு. ஊர்வசி S. அமிர்தராஜ்
MLA B.Tech, MBA(UK), AICC
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற
தொகுதி

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

21/04/2026

ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த மாணவி, தனது ஏழ்மையான குடும்பப் பின்னணியால் மேல்படிப்பு தொடர முடியுமா என்ற அச்சத்தில் இருந்தபோது, திரு. ஊர்வசி S. அமிர்தராஜ் (MLA) கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணங்கள் முழுவதையும் ஏற்றுக்கொண்டு உதவி செய்துள்ளார்.

-திரு. ஊர்வசி S. அமிர்தராஜ் MLA B.Tech, MBA(UK), AIC
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

21/04/2026

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்கு சேகரித்த போது.

-திரு. ஊர்வசி S. அமிர்தராஜ்.
MLA B.Tech, MBA(UK), AICC
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற
தொகுதி

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

21/04/2026

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் பகுதியில்,
மதச்சார்பற்ற முற்போக்குக் வெற்றி வேட்பாளர் திரு. ஊர்வசி S.அமிர்தராஜ் MLA-வை ஆதரித்து, திருமிகு. கனிமொழி கருணா‌நி‌தி MP அவர்கள் 'கை' சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.

-திரு. ஊர்வசி S. அமிர்தராஜ்
MLA B.Tech, MBA(UK), AICC
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற
தொகுதி

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

Photos from Oorvasi Amirtharaj MLA's post 21/04/2026

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சாத்தான்குளம் பகுதியில், மதச்சார்பற்ற முற்போக்குக் வெற்றி வேட்பாளர் திரு.ஊர்வசி S.அமிர்தராஜ் MLA-வை ஆதரித்து, திருமிகு. கனிமொழி கருணா‌நி‌தி MP அவர்கள் 'கை' சின்னத்திற்கு வாக்கு சேகரித்த போது.

-திரு. ஊர்வசி S. அமிர்தராஜ் MLA
B.Tech, MBA(UK), AICC
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

Photos from Oorvasi Amirtharaj MLA's post 21/04/2026

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் எழுச்சிமிகு பொதுக்கூட்டத்தில், தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பங்கேற்றார். நமது வேட்பாளர் திரு. ஊர்வசி S.அமிர்தராஜ் MLA அவர்களின் வெற்றிக்கும், தேசத்தின் ஒற்றுமைக்கும் வலிமை சேர்க்க, அனைவரும் “கை“ சின்னத்திற்கு வாக்களிக்மாறு கேட்டு கொண்டார்.

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

Photos from Oorvasi Amirtharaj MLA's post 21/04/2026

இன்று (21.04.26) தலைப்புச் செய்திகள்

-திரு. ஊர்வசி S. அமிர்தராஜ் MLA
B.Tech, MBA(UK), AICC
ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

21/04/2026

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. ஊர்வசி S.அமிர்தராஜ் MLA B.Tech, MBA(UK), AICC அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்.

📅 தேதி : 21.04.2026
🕚நேரம் : காலை 07.00 மணி, மற்றும்

மாண்புமிகு கனிமொழி கருணாநிதி MP அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்.

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

20/04/2026

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு. ஊர்வசி S.அமிர்தராஜ் MLA B.Tech, MBA(UK), AICC அவர்களின் தேர்தல் சுற்றுப்பயண விவரம்.

📅 தேதி : 20.04.2026
🕚நேரம் : மாலை 5.30 மணி

#ஸ்ரீவைகுண்டத்தின்எழுச்சிஐந்தாண்டேசாட்சி

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Chennai