01/11/2023
வேளாண் பெருங்குடி மக்கள் விளைவித்த நெல் மணிகளைப் பாதுகாத்திட ரூ.95 கோடி மதிப்பீட்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் 8 இடங்களில் 1,17,000 மெ.டன். கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய 40 சேமித்தளங்கள் கட்டிட உத்தரவு.

01/11/2023
07/12/2022