21/10/2026
🕌✨ *மந்தைவெளி தர்கா சந்தனக்கூடு விழா 2026* ✨🕌
மந்தைவெளி சந்தனக்கூடு விழாவில், மயிலாப்பூர் தொகுதி சார்பாகச் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தோம். 🤝
இந்நிகழ்வில் மயிலாப்பூர் தொகுதி செயலாளர் ஃபைசான் பாஷா மற்றும் மயிலாப்பூர் தொகுதி துணைத் தலைவர் மயிலை நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவின் சிறப்பை மேலும் உயர்த்தினர்.
மத நல்லிணக்கம், சகோதரத்துவம், ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் போற்றும் இத்தகைய விழாக்கள் நம் மக்களிடையே அன்பையும் ஒற்றுமையையும் வளர்க்கின்றன. ❤️🤝
ஒற்றுமையே பலம்! சமூக நல்லிணக்கமே நம் அடையாளம்! ✊