பாரத மக்கள் சமூக சேவை மையம் பணி

பாரத மக்கள் சமூக சேவை மையம் பணி

Share

Founder And President Mrs. Dr. M VENNILA Social Worker
Bharatha Makkal Samuga Sevai Maiyam

Photos from பாரத மக்கள் சமூக சேவை மையம் பணி's post 28/07/2024

பாரத மக்கள் சமூக சேவை மையம் சார்பாக சென்னை மடிப்பாக்கத்தில் இன்று 28-07-2024 சாலையோரத்தில் இருக்கும் வீடு அற்ற வயதானவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு பிரியாணி 65 நபர்களுக்கும் மேல் வழங்கப்பட்டது.

நிறுவனர் & தேசிய தலைவர் சமூகசேவகி திருமதி டாக்டர் M S வெண்ணிலா அவர்கள் வழங்கினார்கள்.
மற்றும் உடன் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

சிறப்பு விருந்தினராக திரு.ராஜவிக்னேஷ்வரன் எம்.பி அவர்கள் கலந்து கொண்டு வழங்கினார்

உதவிக்கரம் நீட்டிய வர்கள்

திரு. எம்.பார்த்திபன் & திருமதி. ஷர்மிளா அவர்களின் மகன் திரு.ராஜவிக்னேஷ்வரன் எம்.பி அவர்கள் பிறந்தநாள் சார்பாக வழங்கப்பட்டது.

அவர்களுக்கு நமது அமைப்பின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்

இவன்
தலைமை தகவல் தொழில்நுட்ப பிரிவு

Photos from பாரத மக்கள் சமூக சேவை மையம் பணி's post 27/02/2024

பூனைக்கு மஞ்சள்காமாலை தொற்று ஏற்பட்டுள்ளது அதற்கு மருத்துவ சிகிச்சை செய்ய மருத்துவ ரீதியான உதவி தேவை
அனைவருக்கும் வணக்கம், 25 பிப்ரவரி 2024 அன்று, தெருவில் இருக்கும் பூனை ஒன்று உடல் நிலை சரியில்லாமல் தென்பட்டது அந்த பூனையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றோம் பூனையை பரிசோதித்த மருத்துவர் அதற்கு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்
அந்த பூனைக்கு மேல் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டது
இப்போது அந்த பூனை நலமாக உள்ளது
அந்த பூனைக்கு தினமும் காலை மற்றும் மாலை இரு வேளையும் டிரிப்ஸ் (Medicine - glucose bottle)செலுத்த வேண்டும் அதன் மருத்துவ செலவுகள் ஒரு நாளைக்கு 1000 முதல் 2000 வரையிலான செலவுகள் ஆகிறது
அதற்கு மருத்துவ செலவிற்கு உதவிகள் தேவை அனைவரும் தங்களால் இயன்ற உதவி செய்யுங்கள்
Bmssm GPay -- 7200040425
தினமும் கால்நடை மீட்பதற்கான அழைப்பு வந்து கொண்டு தான் இருக்கிறது எங்களிடம் போதிய அளவு வசதிகள் இல்லாத காரணத்தால் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள் அது ஒரு உயிரைக் காப்பாற்ற உதவும்
நன்றி🙏🏻
The cat is infected with jaundice and needs medical attention to treat it
Hello everyone, On 25th February 2024, a cat in the street was seen sick. We took the cat to a nearby private hospital for treatment. The doctor examined the cat and said that it is suffering from jaundice.
The cat was admitted to the same hospital for further treatment
Now the cat is fine
The cat needs to be given drips (Medicine-glucose bottle) both morning and evening and its medical expenses are between 1000 to 2000 per day.
It needs help for medical expenses, everyone please help in whatever way you can
Bmssm GPay -- 7200040425
Every day animal rescue calls are coming in. We are understaffed so please help in any way you can, it will help save a life.
Thank you

31/12/2023

பாரத மக்கள் சமூக சேவை மையம் சார்பாக உலக மக்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு 2024 நல்வாழ்த்துக்கள்🥳💐🎂

24/12/2023

இனிய கிறிஸ்துமஸ் விழா நல்வாழ்த்துக்கள்

May the true meaning of Christmas fill your heart and homewith blessings. Wishing you a Merry Christmas
#25

12/11/2023

பாரத மக்கள் சமூக சேவை மையத்தின் சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎉🔥💥
பிராணிகள் இன்று மனதளவில் கடுமையாக பாதிப்படையும்
தெருவில் இருக்கும் பிராணிகளுக்கு அருகாமையில் பட்டாசு வெடிக்காதீர்கள்
தீபாவளிக்கு வீட்டில் வித விதமா அசைவ உணவு தயாரிப்பவர்கள் சிறிதேனும் உங்கள் தெருவில் உள்ள பிராணிகளுக்கும் கொடுங்கள்
நல் மனமும் மனிதமும் நீடித்திட
தீபாவளி இனிதாக அமையட்டும் அனைவருக்கும் ...
தீபாவளி திருநாள் நல் வாழ்த்துக்கள்🎉🎉

24/10/2023

For people on the roadside, the mentally ill, the elderly abandoned by children, the hill people, the women abandoned by their husbands, the sick
Those who want to

Happiness doesn’t result from what we get, but from what we give

A/N : BHARATHA MAKKAL SAMUGA SEVAI MAIYAM
A/C : 40644005215
IFSC Code : SBIN0016545
SBI BANK
" No one has ever become poor from giving So Please Donate"

24/10/2023

Photos from பாரத மக்கள் சமூக சேவை மையம் பணி's post 24/10/2023

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Chennai