22/08/2025
இந்துத்துவா கும்பலால் கொல்லப்பட்ட சுலைமான் குடும்பத்தினருக்கு தலைவர்கள் ஆறுதல்; பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டத்தில் இந்துத்துவா கும்பல் அரங்கேற்றிய தாக்குதலில் 21 வயதுமிக்க இளைஞன் சுலைமான் கான் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், மகாராஷ்டிரா தலைவர்கள் குழு சுலைமான் கானின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை மற்றும் நிவாரணம் வழங்கக் கோரி ஜல்காவ் மாவட்ட நிர்வாகத்திடம் மனு சமர்ப்பித்தனர்.
22/01/2024
நமது தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாநில பொருளாளரும், தென் சென்னை மாவட்ட செயலாளருமான
ஒய். இஸ்மாயில் அவர்களின் தந்தை என்று அதிகாலை காலமானார்.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாரின் துயரத்தில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு பங்கேற்கிறது.
அன்னாரின் இறுதி நிகழ்வு இன்று(22.01.2024) மாலை சைதாப்பேட்டையில் உள்ள ஒய்.இஸ்மாயில் இல்லத்தில் இருந்து நடைபெறுகிறது.
முகவரி :*
10/9 குப்புசாமி தெரு, சேகர் நகர்,
ஜாபர்கான் பேட்டை, சைதாப்பேட்டை.
சென்னை
https://maps.google.com/?q=13.026537,80.215889
22/05/2023
அயோத்தி பட இயக்குனர் பாராட்டபடுகிறார்...