VCK it WING

Directions Website Contact the organization

VCK it WING "Liberation of caste" is the 'Freedom of the people"

ஜனநாயகம் காப்போம்!வாக்குரிமை காப்போம்! #ஜனநாயகத்தை_காப்போம்
06/10/2026

ஜனநாயகம் காப்போம்!
வாக்குரிமை காப்போம்!

#ஜனநாயகத்தை_காப்போம்

06/10/2026
06/10/2026
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் நேரில் ஆறுதல்!
06/10/2026

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அமைச்சர் வன்னிஅரசு அவர்கள் நேரில் ஆறுதல்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) முறைகேடு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்த...
06/10/2026

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) முறைகேடு, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணியின் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (06-10-2026) புதுடெல்லியில் "ஜனநாயகத்தை காப்போம்" போராட்டத்தின் ஒரு பகுதியாக தேர்தல் ஆணையம் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர்.

இப்போராட்டத்தில் #தலைவர்_எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள் பங்கேற்றார்.

06/10/2026

தமிழக அரசே…! கவனம் செலுத்துங்கள்!

அரூர் சட்டமன்றத் தொகுதி மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அரசு மருத்துவமனை தொடர்பான முக்கிய கோரிக்கைகள்:

🔹 அரூர் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
🔹 நீண்டகாலமாக ஒரே இடத்தில் பணியாற்றும் நிர்வாக அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்.
🔹 தேவையின்றி தருமபுரிக்கு நோயாளிகளை பரிந்துரைப்பதைத் தடுத்து, அரூரிலேயே சிறப்பான சிகிச்சை வழங்க வேண்டும்.
🔹 ஸ்கேன், எக்ஸ்-ரே உள்ளிட்ட மருத்துவ வசதிகளையும் பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டும்.
🔹 அரூர் நகரம் மற்றும் கிராமங்களில் குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
🔹 தகுதியான மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும்.
🔹 பயன்பாட்டில் இல்லாத ஆரம்ப சுகாதார நிலையங்களைத் திறந்து, மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதார உரிமையை உறுதி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

#அரூர் #தருமபுரி #மக்கள்கோரிக்கை #அடிப்படைஉரிமைகள் #விடுதலைச்சிறுத்தைகள்

Address

Ambedkar Thidal, VCK Head Office 2nd Avenue Ashok Nagar Chennai
Chennai
600083

Alerts

Be the first to know and let us send you an email when VCK it WING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to VCK it WING:

Shortcuts

Share