15/01/2023
விருகை தொகுதி SDPI
பசியிலிருந்து விடுதலை பயத்திலிருந்?
15/01/2023
30/06/2022
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் ராஜாங்க அமைச்சருமான #பைசல்_காசிம் அவர்களின் இல்ல திருமண விழா இன்று சென்னை வடபழனியில் வைத்து நடைபெற்றது, அதில் எஸ்டிபிஐ கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் KKSM.Dhehlan Baqavi அவர்களும், மாநில பொதுச் செயலாளர் Asa.Umar Farook அவர்களும், மாநில செயலாளர் AK Kareem அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், இத்திருமணத்தில் சமுதாய தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்!!!
விருகை தொகுதி தலைவர் அ.அப்துல் ரஹ்மான்
தொகுதி செயலாளர்
Sdpi Sayed Katheer , தொகுதி பொருளாளர் Noor Irfan கிளை தலைவர் Sdpi Ismail ஆகியோர் உடன் இருந்தனர்.
07/02/2022
வாக்களிப்பீர் வெற்றி பெற செய்வீர்
05/02/2022
சுயநலம் அற்ற மக்கள் சேவையே
என்றும் எங்கள் உயிர் மூச்சி!!!
என்று செயல்படும்
SDPI கட்சி விருகை பகுதி நிர்வாகிகள்,
வாழ்த்துக்கள் #தோழர்கள
கொரோன நோயினால் பாதிக்கப்பட்டு இறந்த புத உடலை தன்னலம் பாராமல் நல் அடக்கம் செய்த நம் SDPI கட்சி தோழர்கள்...
#என்றும்_மக்கள்_பணியில்_sdpi_
31/01/2022
"நீதிக்கான களத்தில்"
கால் பதிப்பதற்காக களமாடும் எமது இனிய சகோதர,சகோதரிகளின்அனைத்து வேட்பு மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு
எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!!!
"அன்புச் சகோதரர்களே யாவரும்
எங்களுக்காக பிரார்த்தியுங்கள்"
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று எஸ்டிபிஐ கட்சியின் 121,125 வார்டு மற்றும்
128 வார்டுக்கு உட்பட்ட வேட்பாளர்களுக்கு வேட்புமனுக்கள் தயாரிப்பு வேலையில் ஈடுபட்டிருந்த போது!!!
எஸ்டிபிஐ கட்சி தென் சென்னை
வடக்கு மாவட்ட நிர்வாகம்!!!
#உள்ளாட்சியில்_நல்லாட்சி
30/01/2022
128 வது வார்டு உள்ளாட்சி தேர்தல்
ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது!!!
"ஊழல் இல்லா உள்ளாட்சி
நேர்மையான நல்லாட்சி"
#உள்ளாட்சியில்_நல்லாட்சி
#𝐒𝐃𝐏𝐈𝐕𝐈𝐑𝐔𝐆𝐀𝐈
29/01/2022
உள்ளாட்சி தேர்தல் :
ஊழல் இல்லா உள்ளாட்சி அதுவே நல்லாட்சி என்ற முழக்கத்துடன் எஸ்✯டி✯பி✯ஐ கட்சியின் வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்💚❤️
#𝐒𝐃𝐏𝐈𝐓𝐀𝐌𝐈𝐋𝐍𝐀𝐃𝐔
#𝐒𝐃𝐏𝐈𝐒𝐎𝐔𝐓𝐇𝐂𝐇𝐄𝐍𝐍𝐀𝐈𝐍𝐎𝐑𝐓𝐇
#𝐒𝐃𝐏𝐈𝐕𝐈𝐑𝐔𝐆𝐀𝐈 #𝐕𝐎𝐓𝐄𝐅𝐎𝐑𝐒𝐃𝐏𝐈
#உள்ளாட்சியில்_நல்லாட்சி
06/12/2021
மறக்கவும் மாட்டோம்!!!
மன்னிக்கவும் மாட்டோம்!!!
#டிசம்பர்6 SDPI கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் எழுச்சி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன,அதன் ஒரு பகுதியாக விருகம்பாக்கம் தொகுதியில் கோயம்பேடு விஜயகாந்த் கல்யாண மண்டபம் அருகில் போராட்டம் நடைபெற்றது...
விருகை தொகுதி தலைவர் அ.அப்துல் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்றும், நிகழ்ச்சியே தொகுப்பு உரையும் நிகழ்த்தினர்கள்,
வரவேற்பு உரை கோயம்பேடு
#காஜா_மொய்தீன் அவர்கள் நிகழ்த்தினர்கள்,
கண்டன உரை;-
SDPI கட்சி மாநில செயலாளர்
#ரத்தினம்_அண்ணாச்சி அவர்களும்,
PFI சென்னை மண்டல தலைவர் #அஹமத் அவர்களும் , தென் சென்னை வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் Askar Ali அவர்களும் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் Tanveer Madrassi அவர்களும் எழுச்சி உரை ஆற்றி நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்,
மாவட்ட பொருளாளர் Abdul Majith அவர்களும்,127 வட்ட தலைவர் #இப்ராஹிம் அவர்களும் 127 வட்ட நிர்வாகி #தமீம்_அன்சாரி அவர்களும் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள்,
நிறைவாக 128வது வட்ட செயலாளர் Irfan Shariff அவர்கள் நன்றி உரை கூறினார்கள்...
மேலும் இன் நிகழ்ச்சியில் விருகை தொகுதி செயலாளர் Sdpi Sayed Katheer அவர்களின் தலைமையில் தொகுதி துணை தலைவர் Mohamed Rafiq தொகுதி பொருளாளர் Noor Irfan தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் Virugai Rihan Hassy, #ஷகில்_பாபு #இன்னாயத்துல்லா அவர்களும் 128,127வட்ட நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள் மேலும் பொதுமக்களும்,பெண்களும் பெரும் திரளாக கலந்துகொண்டார்கள் ...
#𝐒𝐃𝐏𝐈𝐒𝐎𝐔𝐓𝐇𝐂𝐇𝐄𝐍𝐍𝐀𝐈𝐍𝐎𝐑𝐓𝐇
#𝐒𝐃𝐏𝐈𝐕𝐈𝐑𝐔𝐆𝐀𝐈 #𝐒𝐃𝐏𝐈𝐏𝐑𝐎𝐓𝐄𝐒𝐓
#𝐃𝐄𝐒𝐌𝐁𝐄𝐑𝟔
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Telephone
Website
Address
Sadique Basha Nagar 2nd Street
Chennai
600087
