தாம்பரம் தொகுதி சமூக வலைதள அணி

தாம்பரம் தொகுதி சமூக வலைதள அணி

Share

Tambaram constituency Social Website Team

Photos from தாம்பரம் தொகுதி சமூக வலைதள அணி's post 03/01/2022

காஞ்சி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இளைஞர்களின் இளம் தலைவர் கழக இளைஞர் அணி செயலாளர் அண்ணன் திரு.உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் இறகுபந்து போட்டி மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் அண்ணன் திரு.அ.தமிழ்மாறன்,B.E அவர்கள் தலைமையிலும் காஞ்சி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.வி.ரவிச்சந்திரன் அவர்கள் வரவேற்புரையிலும் நடைபெற்றது இதில் வெற்றி பெற்ற முதல் முன்று அணிகளுக்கு காஞ்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ஊரக தொழில் துறை அமைச்சர் மாண்புமிகு அண்ணன் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் பரிசு கோப்பை மற்றும் பதக்கங்களை வழங்கினார் இதில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் அண்ணன் திரு.படப்பை.ஆ.மனோகர் அவர்கள் புனித தோமையார்மலை வடக்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு.தா.ஜெயகுமார்,B Tech,Ex Vc. அவர்கள் பீர்க்கன்காரணை பேரூர் கழக செயலாளர் அண்ணன் திரு.Lion.ஆர்.எஸ்.சங்கர்,Bcom,LLB,Ex Mc. அவர்களின் வழிகாட்டுதலின்படி தாம்பரம் தொகுதி சமூக வலைதள பொறுப்பாளர் அண்ணன் திரு.எஸ்.மோகன்ராஜ் அவர்களும் பீர்க்கன்காரணை பேரூர் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நானும் கலந்துகொண்ட போது.

Photos from Tambaram S R RAJA MLA's post 03/01/2022
13/04/2021
20/03/2021

நாடு நலம் பெற நல்லாட்சி மலர்ந்திட வாக்களிப்பீர் உதயசூரியன்

Photos from DMK - Dravida Munnetra Kazhagam's post 15/03/2021
15/03/2021
Photos from தாம்பரம் தொகுதி சமூக வலைதள அணி's post 15/03/2021
Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chennai
600045