தோழர்களுக்கு வணக்கம்!
ஒடுக்குதலுக்கு ஆளாகி ஓய்ந்து போன எம் குயர்(LGBTQIA+) மக்களின் சுயமரியாதையுடன் கூடிய கொண்டாட்டத்தின் மாதம் தான் இந்த ஜூன்! நிறம், இனம்,மொழி, சாதி, பால், பாலீர்ப்பு, பாலினம் இவற்றில் எதன் அடிப்படையிலும் தீண்டாமை செய்ய கூடாது என்பதையும்! இத்துனை கேலி கிண்டல் அவமானம் அனைத்தையும் தாண்டி எங்கள் இருப்பை நாங்கள் நிலை நிறுத்திக் கொள்ள இந்த மாதம் ஒரு சிறப்பான மாதம். எங்கள் கொண்டாட்டத்தின் போராட்டத்தில் உடன் நில்லுங்கள்!✨
உங்களுக்கு என்றும் நாங்கள் நண்பர், தோழர்கள் தான்! எதிரி அல்ல!🫂
வானவில் பாலின சமத்துவத்தின்
அடையாளம் அவமானம் அல்ல!
வாருங்கள் கொண்டாடுவோம்!
இந்த பிரபஞ்சத்தின் வண்ணங்களை!🏳️🌈
Happy Pride Month 🫂🏳️🌈
#மரக்கா 🍂
***r ***rlaw ***rlit ***an
Chennai Queer Library - CQL
CQL cm a Socio Educational organization for Queers
CQL - SEQUEL ��
01/06/2024
Chennai Q***r Library wishes you all very Happy 🏳️🌈 let's celebrate us with lots of joy and happiness!
-CQL 🏳️🌈✨
***r ***rlaw ***rlit 🏳️🌈
18/04/2024
BIG DAY FOR OUR FUTURE INDIA - April 19
Don't forget to vote! - think before vote and choose right before vote!
Our goal is 100% vote 🔥
✨🏳️🌈
***rlibrary ***r ***rlaw ***rlit
13/04/2024
“Freedom of mind is the real freedom.” - Dr. AMBETHKAR
We the Q***r people have that one strength to face the all problems and phobic crisis.. Thats him YES him!
Dr. AMBETHKAR.✨
Without him We are Nothing 💙
✨🏳️🌈
***rlibrary ***r ***rlaw
10/04/2024
Chennai Q***r Library wishes you a very happy Ramadan!
May this Special Occasion of love brings you the Joy and happiness!
✨🏳️🌈
***rlibrary ***r ***rlaw ***rflowers
31/03/2024
International Transgender day of visibility - 2024
The International Transgender Day of Visibility is an annual day of recognition, celebrated around the world on March 31st, which is dedicated to celebrating the accomplishments and victories of transgender and gender-expansive people, while simultaneously raising awareness of the work that is still needed to combat discrimination and violence.
Chennai Q***r Library wishes the Trans who are standing with great courage to fight this Phobic society. Be strong My beloved Trans folks.
-CQL 🏳️🌈✨
***r
08/03/2024
பெண்மை உணர்ந்த அனைவருக்கும் உலக பெண்கள் தின வாழ்த்துகள்! 🏳️🌈🫂🏳️⚧️
-CQL ✨🏳️🌈
18/02/2024
தோழர்களுக்கு வணக்கம்!🙏
ஒரு மிக பெரிய முன்னெடுப்பு இது, காலம் காலமாக போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்து கொண்டிருக்கும் குயர் மக்களின்
மாபெரும் கொண்டாட்டக் கூடுகையாக, திருவிழாவாக இது இருக்க போகிறது!
கடைக்கோடி குயர் கலைஞர்களையும் கலைகளையும் கொண்டாடி அவர்களை உலகறிய செய்யும் நிகழ்வு மற்றும்
ஆட்டம், பாட்டம்,நாடகம், உணவு, உடை, விருதுகள், இலக்கிய மேடை என எல்லாவற்றின் சங்கமமாக இருக்கப்போகும் நிகழ்வே! குயர் காஸ்டிங் மற்றும் சென்னை குயர் படிப்பகம் Chennai Q***r Library - CQL இணைந்து வழங்கும்
*குயர் திருவிழா* 🏳️🌈✨
அதன் இலட்சனையை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்த முயற்சியில் உடனிருந்து உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம் . மேலும் தகவல்களுக்கு காத்திருங்கள்!
நன்றி.! ❤️
Negha
💙
- குயர் திருவிழா அமைப்பாளர் குழு ✨
***r #திருவிழா ***rness ***rthiruvizha🌈
17/10/2023
Marriage Equality verdict
✨🏳️🌈
23/08/2023
வருகிற வெள்ளிக்கிழமை 25.08.2023 அன்று Saveetha School of Law, Department of Constitutional law மூலம் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் சென்னை குயர் படிப்பகத்தின் சார்பில் கலந்து கொண்டு கருத்தாளர்கள் தோழர். அக்னி மற்றும் மரக்கா
*குயர் மற்றும் திருநர் மக்களுக்கான ஒன்றுபட்ட சமுதாயம், சமத்துவம்*
தலைப்பில் கருத்துரை வழங்க இருக்கின்றனர். அதை தொடர்ந்து தோழர் மரக்காவின்
*உங்களின் மரக்கா * சுயசரிதை தனிநபர் நாடகத்தின் இரண்டாவது அரங்கேற்றமும் நடைபெறவிருக்கிறது.
🏳️🌈
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Chennai
