01/06/2026
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. Manickam Tagore அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Official Facebook Handle of National Students Union of India, Tamil Nadu
01/06/2026
விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் திரு. Manickam Tagore அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
30/05/2026
VIP வாகனம் அல்ல, மக்கள் பயன்படுத்தும் ஆட்டோவில் மக்கள் தலைவர்.
கடும் வெயிலில் மாணவர் காங்கிரஸ் டெல்லியில் போராட்டம்
28/05/2026
அனைவருக்கும் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
27/05/2026
அகில இந்திய தலைவர் திரு. வினோத் ஜாகர் அவர்களின் ஒப்புதலுடன், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் மாநில பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுகின்றன.
மாவட்ட தலைவர்கள் பதவி கலைக்கப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
புதிய மாநில பொறுப்பாளர்கள் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
27/05/2026
தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்புகள் அனைத்தும் கலைக்கப்படுகின்றன.
இன்று முதல் அந்த பதவிகளை யாரும் பயன்படுத்தக்கூடாது. மீறினால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
25/05/2026
தேர்தல் நேரத்தில் பாஜகவினரால்
தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சமூக ஊடகப்பிரிவு பழைய ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது.
ஆனால் எங்கள் குரலை யாராலும் முடக்க முடியாது
இப்போது புதிய X கணக்கை தொடங்கியுள்ளோம்.
அனைவரும் தவறாமல் பின்தொடருங்கள்.
🔁 பழைய கணக்கு :
25/05/2026
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட இரட்டை மரண தண்டனையை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வரவேற்கிறது.
25/05/2026
தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அறிக்கை
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை மரண தண்டனை விதித்துள்ள நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வரவேற்கிறது.
பெண்கள் மற்றும் மாணவிகள் மீது நடைபெறும் கொடூர குற்றங்களுக்கு சட்டம் மிகக் கடுமையாக செயல்பட வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு ஒரு முக்கிய எடுத்துக்காட்டாகும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைத்திருப்பது ஆறுதலளிக்கிறது.
இன்று காலை முதல்வர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்த நிலையில், இந்த தீர்ப்பு பெண்கள் பாதுகாப்பில் சட்டத்தின் உறுதியை வெளிப்படுத்துகிறது.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தொடர்ந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் காவல்துறை மற்றும் நீதித்துறை விரைவான செயல்பாட்டை தொடர வேண்டும் என்றும் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் வலியுறுத்துகிறது.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ON 🔥😂