தீய சக்தி

தீய சக்தி

Share

தற்குறிகளுக்கு எதிரான தீய சக்தி தான் திமுக.

19/07/2026

என் புள்ள சொன்னான்னு விஜய்க்கு ஓட்டு போட்டேன்..CM விஜயை கிழித்த மாற்று திறனாளி...


19/07/2026

இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கு உங்க தொகுதில?

18/07/2026

புள்ளைங்க சொன்னதால விசிலுக்கு போட்டேன்...

இது ட்ரைலர் தான்,
இனிமேல் தான் மெயின் பிக்சர் வரும்..

அனுபவிக்க தயாராக இருக்கவும்..

18/07/2026

இதுக்கு முன்னாடி இவனுங்க கட்சிகாரங்க ஒரு பொண்ணுக்கு பாலியல் தொந்தரவு பண்ணதுக்கு அந்த பொண்ண நீக்குனாங்க...

இப்ப இந்த பொண்ண நீக்கி இருக்காங்க

என்னத்த தூயசக்தியோ?



உங்க கருத்து என்ன? Comment பண்ணுங்க...

18/07/2026

விசில் சத்தம் போயி புலம்பல் சத்தம் தான் கேக்குது...

18/07/2026

படிங்கடா தற்குறிகளா

18/07/2026

அவனுங்க உள்ளாட்சி தேர்தலுக்கு ரெடி ஆயிட்டாங்கமா....

உங்க சத்தம் கேக்காது...

17/07/2026

அடேய் TVK க்கு ஓட்டு போட சொன்ன Insta Influencers எங்கடா இருக்கீங்க... வீட்ட விட்டு வெளிய வாங்கடா/டி....

விஜய் கவர்ன்மென்ட் எங்கள பாரு சாமி னு கதறி அழும் மக்கள்...

இப்ப கருப்பு கொடி ஏத்தி என்ன பண்ணா? ஓட்டு போடும்போது யோசிக்கல...

16/07/2026

ஒரே ஒரு வீடியோ மொத்த தற்குறிங்க கதறிட்டு இருக்காங்க...

16/07/2026

வீடு கட்டித்தருவார் என நடிகனை நம்பி ஓட்டுப்போட்டு, கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்தவனை தெருவில் விட்டதன் விளைவு இன்று நீங்களும் வீதியில்🥲🥲🤔

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Chennai
Chennai