BJP Nanganallur Mandal

BJP Nanganallur Mandal

Share

Official BJP Nanganallur Mandal page

Photos from BJP Nanganallur Mandal's post 16/11/2025

BLA2 கலந்தாய்வு
நங்கநல்லூர் மண்டல்

Photos from BJP Nanganallur Mandal's post 07/11/2025

இன்று நமது நாட்டின் வந்தே மாதரம் பாடலை இயற்றி 150 வருடம் நிறைவடைந்தது ஒட்டி கொண்டாடும் நிகழ்ச்சியில், சென்னை கிழக்கு மாவட்டம், நங்கநல்லூர் மண்டலில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட K.P.ஜெயக்குமார் ஜி, அலந்தூர் தொகுதி தேர்தல் பொறுபாளர் திருமதி.மீனாட்சி ஸ்ரீதர் அக்கா, மாவட்ட தலைவர் மற்றும் அலந்தூர் தொகுதி தேர்தல் துணை அமைப்பாளர் திரு.குமார் மற்றும் அலந்தூர் தொகுதி தேர்தல் துணை அமைப்பாளர் மற்றும் அலந்தூர் தொகுதி தேர்தல் BLA1 திரு. சுப்பையா, திரு.kcs. prabhu, திரு.ஷிவா பாஸ்கர், மண்டல் பொது செயலாளர் திரு. ராஜசக்திவேல், மண்டல் பொருளாளர் திரு.ஜவஹர் மற்றும் அனைத்து மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மண்டல் நிர்வாகிகள் உடன்.

தேச பணியில்
R.R.ராம்கோபாலன்
நங்கநல்லூர் மண்டல் தலைவர்

Photos from BJP Nanganallur Mandal's post 30/10/2025

இன்றைய தினம் நமது நங்கநல்லூர் மண்டல் சார்பாக தேவர் ஜெயந்தி விழாவானது மிகச் சிறப்பாக ஆயிரம் பேருக்கு அன்னதானத்துடன் மிகப் பிரம்மாண்டமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. தெய்வத்திருமகனார் தேவர் ஐயா திருவுருவப்படத்திற்கு மலரும் சொல்லி நமது தலைவர்கள் அவரது புகழ் மற்றும் பெருமை பற்றி பேசி பொதுமக்களிடம் கொண்டு சென்றனர். விழாவில் கலந்து கொண்ட மாநில மாவட்ட மற்றும் மண்டல் நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நங்கநல்லூர் மண்டல் தலைவர்RR ராமகோபாலன்

RR சக்திவேல் பொதுச் செயலாளர்

Photos from BJP Nanganallur Mandal's post 28/09/2025

இன்று 28.09.2025 நடைபெற்ற மருத்துவ முகாமில் நமது தமிழக பாஜக மாநில துனை தலைவர் சிறப்பு வருகை புரிந்து செயல்பாடு பார்வையிட்டு அவரும் நுரையீரல் டெஸ்ட் செய்து மக்களுடன் கலந்துரையாடினார் . உடன் மண்டல் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்

Photos from BJP Nanganallur Mandal's post 28/09/2025

🗣️ *மனதின் குரல் – நங்கநல்லூர் மண்டலம் | 167வது வார்டு*

இந்திய பிரதமர் *திரு. நரேந்திர மோடி* அவர்கள் நாட்டு மக்களுடன் உரையாடும் *"மனதின் குரல்"* நிகழ்ச்சி,
*நமது நங்கநல்லூர் மண்டலத்தின் 167வது வார்டில்*,
*மண்டலத் தலைவர் திரு. RR ராம கோபாலன்* அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

🎙️ இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக
*தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் திரு. கருநாகராஜன்* அவர்கள் கலந்து கொண்டு
நிகழ்ச்சியை சிறப்பித்தார்.

📸 நிகழ்வின் முக்கிய தருணங்களைப் பதிவு செய்த புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

— *பாஜக நங்கநல்லூர் மண்டலம்*
* *

27/09/2025

தகுதியற்றவனுக்கு தகுதிக்கு மிஞ்சிய பொறுப்பு வழங்கினால் இப்படித்தான் இருக்கும். மக்கள் தலைவன் அண்ணன் திரு அண்ணாமலை அவர்களைப் பற்றி பேசுவதற்கு உனக்கு என்னடா தகுதி இருக்கு உனக்கு எவன் தான் அதிகாரத்தை வழங்கியது.

Photos from BJP Nanganallur Mandal's post 25/09/2025

இன்று 25.09.25 மேற்கு வங்கம் மாநிலத்தின் சிலிகுரி தொகுதி MLA திரு.Dr. shankar goshஅவர்கள் முன்னாள் புதுச்சேரி மாநில ஆளுநர் மதிப்பிற்குரிய அக்கா திருமதி.தமிழிசை அவர்களை சந்திக்க அசைபட்டார்.
அக்கா எழுதிய PM and PM என்ற புத்தகத்தை அளிதார்.

மகிழ்ச்சி!!

நங்கலன்லூர் மண்டல் தலைவர்
R.R.ராமகோபாலன்

Photos from BJP Nanganallur Mandal's post 22/09/2025

நமது நங்கநல்லூர் மண்டல் அலுவலகத்தில் சுதந்திரதின கொண்டாடம்
RR ராமகோபாலன்
மண்டல் தலைவர்
நங்கநல்லூர்

Photos from BJP Nanganallur Mandal's post 22/09/2025

GST வரி குறைப்பால் மக்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள், பொருட்களின் விலைகள் குறையும் விவரங்கள் இந்த நல்ல சூழ்நிலையில் மக்களிடம் வணிகர்களிடம் கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று
ஜி எஸ் டி வரி குறைவு விவரங்களை எடுத்துச் சொல்லுதல், BLA2, பூத் வலிமைப்படுத்தும் பணிகள் போன்றவற்றிற்கான விளக்கக் கூட்டம்.

Photos from BJP Nanganallur Mandal's post 20/09/2025

அனைவருக்கும் வணக்கம் !!
சென்னை கிழக்கு மாவட்ட முன்னாள் மகளிர் அணி தலைவி அக்கா திருமதி. தீபா அவர்களை இன்று மாலை அவர்கள் இல்லத்தில் சந்தித்து அவர்களை மாநில மகளிர் அணி செய்யற்குழு உறுப்பினராக பொறுப்பேற்றமைக்காக நங்கநல்லூர் மண்டல் சார்பக சால்வை அணிவித்து கௌரவித்த தருணம். உடன் மண்டல் பொருளாளர் அண்ணன் மார்க்கெட் ஜவஹர், மண்டல் செயலாளர் மகேஷ், 166 வது வட்ட தலைவர் ஞானவேல் மற்றும் சந்திரா சேகர் .
மகிழ்ச்சி !!

R.R.ராமகோபாலன்
நங்கநல்லூர் மண்டல் தலைவர்

Photos from BJP Nanganallur Mandal's post 19/09/2025

பாரத் மாதாகி ஜெ

​நமது நங்கநல்லூர் மண்டல் சார்பில், வீர துறவி திரு. ராம கோபாலன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, 19-09-2025 இன்று மாலை 7:00 மணிக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி RSS நிர்வாகிகளுடன் மற்றும் நங்கநல்லூர் மண்டல் நிர்வாகிகளுடன் சிறப்பாக நடைபெற்றது

R.R.ராமகோபாலன்
மண்டல் தலைவர்
நங்கநல்லூர்.

Want your business to be the top-listed Government Service in Chennai?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


No. 25b/33, 5th Main Road, Nanganallur, Chennai/
Chennai
600061