சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் அரிமா ச.அரவிந்த் ரமேஷ் அவர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
🖤❤️ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்🖤❤️
M. K. Stalin Udhayanidhi Stalin Ma Subramanian S.Aravind Ramesh MLA DMK - Dravida Munnetra Kazhagam
சித்தாலப்பாக்கம் திமுக
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சித்தாலப்பாக்கம் திமுக, Political organisation, Chennai.
தமிழ்நாட்டின் குலவிளக்கே!
தமிழக வளர்ச்சியின் ஒளிவிளக்கே!
தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவனே!
தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர் என்றால் அது நீங்கள் மட்டும் தான்
01/10/2021
டாக்டர் கலைஞர் அவர்களின் ஆசீர்வாதத்துடன்.
💥தமிழகத்தை உலக அளவில் எடுத்துக் கொண்டு போகும் செயல் வீரர்
💥உலகமே தமிழகத்தை வியந்து பார்க்கும் அளவிற்கு ஒரே மாதத்தில் சரிக்கு சமமான வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்
💥தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்றால்.
அது மதிப்பிற்குரிய மாண்புமிகு
முதலமைச்சர்
மு.க. ஸ்டாலின் மட்டும் தான் என்ற அளவுக்கு மக்களிடத்தில் அமோக வரவேற்பு எழுந்துள்ளது
வருகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021லும் திமுக அமோக வெற்றி பெறும்.
சித்தலபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக சார்பில் கழகத் தலைவர் (தளபதி) முதலமைச்சர்
மு. க ஸ்டாலின் பரிந்துரையின் படியும்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞரணி செயலாளர் மதிப்புக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆசை பெற்ற வேட்பாளரும்.
சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மதிப்பிற்குரிய மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர்
மாண்புமிகு மா. சுப்பிரமணியன் அவர்களின் அறிவிப்பின் படியும் .
சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மதிப்புக்குரிய
அரவிந்த் ரமேஷ் அவர்களின் அறிவிப்பின் படியும் .சித்தாலப்பாக்கம்
ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். வெற்றி வேட்பாளர் அண்ணன்
J. எழில் பாண்டியன் அவர்களுக்கு கத்திரிக்காய் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள்.
வாக்காள பெருமக்களே! வந்துவிட்டது ஒரு மாறுதல்.
உதயத்தை தர இருக்கிறது இந்த உள்ளாட்சித் தேர்தல். நடக்கின்ற தேர்தலோ உள்ளாட்சி இனி செழிக்க போகிறது நம் சித்தாலப்பாக்கம் ஊராட்சி.
ஏனெனில் காணப்போகிறோம் நல்லாட்சி.
நல்லாட்சி யாய்! பொன்னாச்சி யாய்!மகிழ்ச்சியாய்!
நம் ஊராட்சி இருக்க சித்தாலப்பாக்கம் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் J.எழில் பாண்டியன் அவர்களுக்கு தாம் வாக்களிக்கும் சின்னம் 🍆 சின்னம் ஏழைகளின் சின்னம் விவசாயிகளின் சின்னம் கத்திரிக்காய் சின்னம்.
💥 நிலவின் ஒளியாய்
பூமி ஒளிரட்டும் .
நமது வேட்பாளர் முயற்சியால் சித்தாலப்பாக்கம் ஊராட்சி வளரட்டும்.
💥விண்ணுக்கு நிலவு அழகு!
💥மண்ணுக்கு மரம் அழகு!
நமது வேட்பாளர் வெற்றியே நம் ஊராட்சிக்கு பேரழகு!
🔥பணிவின் அடையாளம் !
🔥துணிவின் அடையாளம்!
🔥உழைப்பின் அடையாளம்!
🔥உண்மையின் அடையாளம்! சித்தாலப்பாக்கம ஊராட்சி பதவிக்கு போட்டியிடுகிறார் உங்கள் வீட்டுப் பிள்ளை J.எழில் பாண்டியன் அவர்களுக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்வோம்
நமது கிராமம்
நமது கடமை
ஒன்று படுவோம் ஒருங்கிணைப்பபோம்.
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the business
Website
Address
Chennai
600126
